ரஷ்ய அரசு ஊடகங்களில் விளம்பரங்களைத் தடை செய்யும் Microsoft
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ரஷ்யா மீது தடை விதித்து வரும் நிலையில், ரஷ்ய அரசு ஊடகங்களில் விளம்பரங்களைத் தடை செய்வதாக Microsoft Corp தெரிவித்துள்ளது.
மேலும், ரஷ்யாவின் மொபைல்...
ரஷ்யாவின் திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்த டிஸ்னி மற்றும் வோர்னர் பிரதர்ஸ் முடிவு
யுக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக ரஷ்யாவில் திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துவதற்கு டிஸ்னி மற்றும் வோர்னர் பிரதர்ஸ் முடிவு செய்துள்ளனர்.
சர்வதேச ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இரு பெரிய ஹொலிவுட் ஸ்டுடியோக்களான டிஸ்னி மற்றும் வோர்னர்...
ரஷ்ய படைகளை தாக்க ஆயுதமேந்தினார் ‘மிஸ் உக்ரைன்’
முன்னாள் மிஸ் உக்ரைன் அழகி பட்டம் வென்ற அனஸ்டாசியா லென்னா ரஷ்யாவுக்கு எதிரான போருக்காக ராணுவத்தில் இணைந்துள்ளார்.
நாட்டுக்காக தங்கள் நாட்டு அதிபர் செலன்ஸ்கி போர்க்களத்தில் களமிறங்கியதை முன் உதாரணமாகக் கொண்டு அந்நாட்டைச் சேர்ந்த...
40 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நாவின் சிறப்பு விசேடக் கூட்டம் இன்று
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐ.நா.பாதுகாப்பு சபையின் சிறப்பு அவசர கூட்டம் இன்றிரவு நடைபெறவுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஐ .நா. பொதுசபையின் கூட்டத்தில், அமெரிக்கா மற்றும்...
பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புதல்- அமைதி திரும்ப வாய்ப்பு
உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலை...
அழகிகள் முதல் எம்.பி.க்கள் வரை: பூக்களை ஏந்திய கைகளில் ஆயுதங்கள்..களத்தில் உக்ரைன் பெண்கள்
ரஷ்யப் படைகளின் தாக்குதலை முறியடிக்க, 'ஆயுதம் ஏந்துவதற்குத் தயாராக இருக்கும் எவரும் நாட்டின் பாதுகாப்புப் படையில் சேரலாம்' என்று தனது குடிமக்களை உக்ரைன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனை ஏற்று போரிடுவதற்கு தாமாக முன்வந்த...
உக்ரைனுக்கு உதவும் நட்பு நாடுகள் – வான் வெளியை பயன்படுத்த தடை விதித்தது ரஷியா
உக்ரைன் மீதான படையெடுப்பால் ஐரோப்பிய நாடுகளுடனான ரஷிய உறவு பாதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
ரஷியாவுக்கு எதிராக போரிடும் வகையில் உக்ரைனுக்கு, நட்பு நாடுகள் ஆயுதங்களை...
உக்ரைன் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயாா் – ரஷ்யா விசேட அறிவிப்பு
உக்ரைன் இராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை இரண்டாவது, நாளாகவும் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை...
உக்ரைனின் கேர்சன் பகுதி அரசு கட்டிடத்தில் ரஷிய கொடியை ஏற்றிய ராணுவ வீரர்கள்
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து இரண்டாவது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவை குறிவைத்து சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதில்...
ரஷியாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் – உக்ரைன் அதிபர் உருக்கம்
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரால் அங்கு கடும் பதற்றம் காணப்படுகிறது. ரஷியா நடத்திய தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மொத்தம் 137 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 316 பேர்...