பாகிஸ்தான்: கராச்சியில் மின்சார நெருக்கடியால் போராட்டங்கள் வெடித்தன

0
பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரம் கடுமையான வெப்பம் மற்றும் கடுமையான மின்சார நெருக்கடி காரணமாக பாரிய போராட்டங்களுக்கு சாட்சியாக உள்ளது என்று ARY நியூஸ் தெரிவித்துள்ளது. ஈத் விடுமுறை முடிந்ததைத் தொடர்ந்து, மின்சாரம் நிலைமை...

இந்தியாவின் சந்திரயான்-3 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துகள்

0
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து GSLV Mark 3 ((LVM 3) இல் சந்திரயான் 3 ஐ இந்தியா ஜுலை 14 வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு வாழ்த்துக்கள் குவிந்தன. நாசா நிர்வாகி பில் நெல்சன்...

பாகிஸ்தானின் கசூரில் இரண்டு மகள்களை கௌரவக் கொலை செய்த தகப்பன்

0
ஒரு தந்தை தனது இரண்டு மகள்களை சுட்டு கௌரவக் கொலை செய்த நிகழ்வு பஞ்சாபின் கசூர் மாவட்டத்தை உலுக்கியுள்ளதாக ARY செய்திகள் தெரிவிக்கின்றன. ஹவேலி நதோவலி பகுதியில் கௌரவ குறைவு நிமித்தமாக சயீத் என்ற...

உலகின் பழமையான மொழி தமிழ் – பிரதமர் மோடி புகழாரம்

0
உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி என்றும் பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்றும் பலத்த கரவொலிக்கு இடையே பாரீஸ் நகரில் இந்தியர்களிடையே உரையாற்றுகையில் பிரதமர் மோடி அறிவித்தார். பிரான்ஸ் பயணம் மேற்கொண்டுள்ள...

நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புதிய புகைப்படத்தை வெளியிட்ட நாசா!

0
கடந்த ஆண்டு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புகைப்படத்தை நாசா வெளியிட்டது. நாசா 2022-ம் ஆண்டு டிசம்பரில் ஜேம்ஸ் வெப் என்ற பிரமாண்ட தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது. ரூ.75 ஆயிரம் கோடி...

பாகிஸ்தான்: பலுசிஸ்தானில் சோதனை சாவடி மீதான தாக்குதலில் 4 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்

0
பாகிஸ்தானின் பலுசிஸ்தானின் ஷெரானி மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடி மீது அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் ஜுலை 2 ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியதில் நான்கு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். சோதனை சாவடி மீது தாக்குதல்...

உலகில் அதிக மொழி பேசப்படும் நாடுகளின் பட்டியலில் பப்புவா நியூ கினியா முதலிடம்

0
உலகளவில் அதிக மொழிகள் பேசும் பட்டியலில் ஆஸ்திரேலியா 317 மொழிகளுடன் 6 வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு கலாச்சாரங்கள் மற்றும் மொழிகள் உள்ளது. பூர்வீக குடிமக்கள் மட்டுமில்லாது, பிற நாடுகளுக்கு வேலைநிமிர்த்தமாக...

வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் அறிமுகம்

0
பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலியின் மூலம் உயர்தர காணொளிகளை அனுப்பும் வசதியையும் அளித்துள்ளது. இதன்மூலம் காணொளிகளை அனுப்பும்போது ‘Standard Quality’ என்ற Option அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்...

“பேஸ்புக்” அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்

0
Meta நிறுவனம் (Meta) “Parental Controls” என்ற புதிய பெற்றோர் கட்டுப்பாட்டு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் Facebook Messenger கணக்குகளை நிர்வகிக்க அனுமதிக்கிறது. 20 நிமிடங்களுக்கு மேல் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் குழந்தைகளை...

வாட்ஸ் அப் பயனர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0
பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதாக வரும் தகவலை நம்பி பிங்க் வாட்ஸ் அப்பை தொட்டால் ஸ்மார்ட் போன் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...