ஜெனிவாத் தொடர் பெப்ரவரி 28 இல் ஆரம்பம்!

0
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஏப்ரல் முதலாம் திகதிவரை நடைபெறும் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளது. அத்துடன், இலங்கை...

‘பூனைகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு’

0
தெற்கு அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் பகுதியில் பூனைகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடிலெய்ட் பகுதியில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை பூனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விக்ரோறியாவில் உள்ள கிரேட்டர் பெண்டிகோ நகரம்...

ஒரு வினாடிக்கு 2 பேருக்கு தொற்றும் கொரோனா

0
அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. பிரான்சில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் 2 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்றுறுதியானது. கடந்த டிசம்பர் 22ஆம் திகதி தொடக்கம் உலகளவில் தினமும்...

ஒமிக்ரொனின் 8 முக்கிய அறிகுறிகள்

0
ஒமிக்ரொன் திரிபு மாறுபாடு தற்போது உலகின் பல பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது. இதில் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. வைரஸில் இருந்து தப்பிக்க பூஸ்டர் டோஸ் மற்றும் கடுமையான...

ஒமைக்ரொன் பரவல் தொடர்பான ஆய்வு இன்னும் நிறைவடையவில்லை -மருத்துவ ஆய்வு நிறுவகம்

0
ஒமைக்ரொன் கொவிட் வைரஸ் பரவல் தொடர்பில் சுகாதாரத்துறை இன்னும் ஆய்வு செய்து வருவதாக மருத்துவ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. அதன் தொற்று நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் ஜூட் ஜயமஹ சுகாதார மேம்பாட்டு பணியகத்தில்...

‘ஒமிக்ரோன் அச்சம்’ – விடுமுறை நிகழ்வுகளை இரத்து செய்க! WHO கோரிக்கை

0
உலகெங்கும் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் தமது விடுமுறை திட்டங்கள் சிலதை ரத்துச் செய்யும்படி உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. 'உயிர் ஒன்றை ரத்துச் செய்வதை விடவும்...

89 நாடுகளுக்குப் பரவியது ஒமிக்ரோன்

0
ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு தற்போது 89 நாடுகளில் பரவியுள்ளதாகவும் அதன் சமூகப் பரவல் 1.5 மற்றும் மூன்று நாட்களுக்குள் இரட்டிப்பாவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஒமிக்ரோன் பரவலைத் தடுப்பதற்குத் தேவையான...

‘ஒமிக்ரோன் இரட்டிப்பு வேகத்தில் பரவல்’

0
ஒமிக்ரோன் வகை கொரோனா தொற்று பாதிப்பு இதுவரை 89 நாடுகளுக்கு பரவியுள்ளதாகவும், டெல்டா வகையைவிட இது 1.5 நாள் முதல் 3 நாள்களில் வேகமாக இரட்டிப்பாகி வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும்,...

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்துள்ளது

0
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மீண்டும் குறைவடைந்துள்ளது. டிசம்பர் மாத ஆரம்பத்தில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்திருந்த போதிலும், கடந்த வாரம் முதல் அதன் விலை அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை...

வட்ஸ்அப் செயலியில் மாற்றம்

0
உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபலமான தளமான வட்ஸ்அப் ஏற்கனவே தொலைபேசி செயலியாக பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில், வட்ஸ்அப் வெப் (Whatsapp web) ஆக கணினிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும், வட்ஸ்அப் வெப்பின் பயனர்களுக்கு User interface...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...