கொரோனாவால் உயிரிழந்த மனைவிக்கு கோவில் கட்டி வழிபடும் கணவர்

0
ஷாஜபூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சம்ப்கேடா கிராமத்தை சேர்ந்த நாராயண் சிங் ரத்தோர் என்பவர் கொரோனாவால் உயிரிழந்த காதல் மனைவிக்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வருகிறார். இந்தியாவில் ஆண்கள் தங்கள்...

தமிழ் பாரம்பரிய முறையில் கனடாவில் நடந்த லெஸ்பியன் திருமணம்!

0
கனடாவில் Graftonஎன்ற இடத்தில் தமிழ் பாரம்பரிய முறையில் லெஸ்பியன் திருமணம் ஒன்று 26.09.2021அன்று நடைபெற்றுள்ளது. இந்தத் திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து இரண்டு பெண்களின் திருமண...

ஜப்பான் செல்ல அனுமதி காத்திருக்கும் இலங்கையரா நீங்கள்! இன்று முதல் ஜப்பான் உங்களை வரவேற்கிறது

0
இலங்கை உள்ளிட்ட கறுப்பு பட்டியலிலுள்ள 6 நாடுகளின் பயணிகளுக்கு இன்று (20) முதல் நாட்டிற்குள் நுழைவதற்கு ஜப்பான் அனுமதி வழங்கியுள்ளது. கொவிட் தொற்று கடுமையாக உள்ள நாடுகளை கறுப்புப் பட்டியலில் சேர்த்திருந்த ஜப்பான், அந்தப்...

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணைத் தாக்குதல்! வீடியோ

0
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை பரிசோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. உலகில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சோதனை நடத்தும் 7வது நாடு வடகொரியா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையின் பின்னர் சில மணி நேரங்களில் குறுந்தூர...

‘நியூசிலாந்தில் தாக்குதல்’ – கொல்லப்பட்ட இலங்கை பயங்கரவாதி யார்?

0
நியூஸிலாந்தின் அதி முக்கிய பயங்கரவாத சந்தேக நபர்களில் ஒருவராக கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாகக் கண்காணிக்கப்பட்டு வந்த இலங்கை நபர் ஒருவர், இன்று பல்பொருள் அங்காடிக்குள் அப்பாவி மக்களின் மீது கத்திக்குத்து தாக்குதலில்...

ஹய்டியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 300 இற்கும் மேற்பட்டோர் பலி!

0
ஹய்டியில் ற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்த பட்சம் 300 பேர் பலியாகியுள்ளனர். கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹய்டியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது....

தெற்கு லண்டனில் பயங்கரம் – துப்பாக்கிச்சூட்டில் ஐவர் பலி!

0
தெற்கு லண்டன் பிளைமவுத் (Plymouth) பகுதியில் 23 வயதான இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பத்து வயதான சிறுமி, மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர்.தாக்குதலாளியின் உடலும்...

பிலிப்பைன்சில் 7.1 ரிக்டர் அளவில் பலத்த நிலநடுக்கம்

0
பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையில் அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது பூமியின் மட்டத்தில் இருந்து 65 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் பிலிப்பைன்ஸ் எரிமலை...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...