டைட்டானிக் கப்பலை பார்க்க புதிய நீர்மூழ்கியை வடிவமைக்கும் கோடீஸ்வரர்

0
அமெரிக்காவின் ஓஹையோ பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் கோடீஸ்வரரான லேரி (Larry Connor), கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க புதிய நீர்மூழ்கி ஒன்றை வடிவமைத்து வருகிறார். இதன்...

இஸ்ரேல் தாக்குதலில் 45 பேர் பலி

0
ரபா நகரில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல்-காசா இடையே கடந்த அக்டோபர் 7-ஆம் திகதி போர் தொடங்கியது. 7 மாதங்களுக்கும் மேலாக இந்த போர்...

இஸ்ரேல்மீது ஹமாஸ் மீண்டும் தாக்குதல்

0
இஸ்ரேலின் டெல் அவிவ் மீது நேற்றிரவு ஹமாஸ் அமைப்பு ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் இராணுவம் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறது. இதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு ஒக்டோபர் 07...

தைவானை சுற்றி சீனாவின் 21 போர் விமானங்கள்!

0
தைவான் சீனாவின் ஒரு அங்கம் என்று அந்நாடு தொடர்ந்து உரிமை கொண்டாடி வரும் நிலையில், தற்போது தைவானை சுற்றி தனது 21 போர் விமானங்கள், 11 கடற்படை கப்பல்களை சீனா நிலை நிறுத்தியுள்ளது. ...

மண்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 670 ஆக உயர்வு

0
பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்கு நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு...

இஸ்ரேலுக்கு அடுத்த அடி: சர்வதேச நீதிமன்றம் அதிரடி

0
தெற்கு காசா நகரான ரபாவில் இராணுவ நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு ஐ.நாவின் உயர்மட்ட நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவுக்கு இஸ்ரேல் இணங்குவதற்கான சாத்தியம் இல்லை என்றபோதிலும், மேற்படி நீதிமன்ற உத்தரவானது இஸ்ரேலுக்கு...

பப்புவா நியூ கினியாவில் மண்சரிவு: 100 பேர் பலி!

0
தெற்கு பசுபிக் தீவான பப்புவா நியூ கினியாவில் இன்று (24) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பப்புவா நியூ கினியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா (Enga) மாகாணத்தின்...

ஈரான் ஜனாதிபதி பயணித்த விமானம்மீது தாக்குதலா? வெளியானது விசாரணை அறிக்கை

0
ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி(வயது 63) கடந்த 19-ஆம் திகதி அஜர்பைஜான் நாட்டில் அணை...

கண்ணீர் குளமானது ஈரான்: பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி

0
ஹெலிகாப்டர் விபத்தில் ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் உட்பட 9 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த ஈரானையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்த நிலையில், இவர்களுக்கான இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அஞ்சலி...

பாலஸ்தீனத்துக்கு மூன்று நாடுகள் அங்கீகாரம்: தூதுவர்களை மீள பெற்றது இஸ்ரேல்

0
அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் ​நோர்வே ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. ஸ்பெயின் மற்றும் நோர்வேயுடன் இணைந்து, கூட்டாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அயர்லாந்து பிரதமர் சைமன் ஹரிஸ் (Simon Harris) குறிப்பிட்டுள்ளார். இது...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...