சர்ச்சைக்குரிய உளவு புறாவை விடுவித்தது இந்தியா

0
சீனாவின் உளவு புறா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவால் பிடிக்கப்பட்ட புறா, எட்டு மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது. 2023 மே மாதம் மும்பை புறநகர் பகுதியான செம்பூரில் உள்ள பிர் பாவ் ஜெட்டியில் பொலிஸாரால்...

தனி ராணுவம், 300 சொகுசு கார்கள், ஜெட் விமானங்கள் கொண்ட சுல்தான் இப்ராஹிம் மன்னராக பதவியேற்பு!

0
மலேசியாவின் புதிய மன்னராக இப்ராஹிம் இஸ்கந்தார் (65) நேற்று பொறுப்பேற்றார். மலேசியாவில் 13மாகாணங்கள் உள்ளன. இவற்றில் 9மாகாணங்களில் அரச குடும்பங்கள்உள்ளன. இந்த அரச குடும்பங்களில் இருந்து, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில்,...

மன்னிப்பு கோரினார் மெட்டா நிறுவன பிரதானி மார்க்

0
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் சக்கர்பெர்க் செனட் விசாரணையின்போது மன்னிப்பு கோரியுள்ளார். உலகின் முன்னணி சமுக வலைதளமான இன்ஸ்டாகிராம் மற்றும் மெட்டாமார்க் சக்கபேர்க் (39). சமூக வலைதளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும்...

இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

0
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது நெருங்கிய சகாவான முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மஹ்முத் குரேஷி ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது....

மாலைதீவில் தெருச்சண்டை போல அடித்து உருண்ட எம்பிக்கள்

0
மாலைதீவு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்பிக்களுக்கும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. நாடாளுமன்றத்திற்குள் வைத்தே இரு தரப்பினரும் ஒருவொருக்கொருவர் அடித்துக்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. மாலைதீவு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நேற்று கூட்டப்பட்டது. அதிபர்...

நாய், பூனைக்கு பல கோடி மதிப்புள்ள சொத்துகளை உயில் எழுதி வைத்த பெண்!

0
தான் வளர்த்த நாய், பூனைக்கு பல கோடி சொத்துக்களை பெண்ணொருவர் உயில் எழுதி வைத்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பெரும் பரபரப்பாக பேசப்படுகின்றது. சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ. மூதாட்டியான இவர் தனக்கு சொந்தமான...

உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலின் பயணம் ஆரம்பம்…

0
உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல், இன்று தன் பயணத்தைத் தொடங்கியது. இந்தக் கப்பலின் முதல் சேவை இன்று அமெரிக்காவில் உள்ள மியாமி துறைமுகத்தில் இருந்து தொடங்கி உள்ளது. தி சீஸ்' (Icon of the...

உலகில் முதன்முறையாக நைட்ரஜன் வாயு ஏற்றப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றம்

0
அமெரிக்காவில் குற்றவாளி ஒருவருக்கு நைட்ரஜன் வாயு ஏற்றப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படுவது வழமையான நடைமுறைதான் என்றாலும், அப்படியான தண்டனைகளில் சில கடுமை, சாதாரணம் என வகைகள் உள்ளன. அது,...

உக்ரைன் போர்க் கைதிகள் பயணித்த ரஷ்ய விமானம் விபத்து – 74 பேரும் பலியென அச்சம்

0
உக்ரைன் நாட்டின் 65 போர்க் கைதிகள் உட்பட 74 பேர் உடன் சென்ற ரஷ்யாவின் இராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கி...

சீன உளவுக் கப்பலுக்கு மாலைதீவு அனுமதி?

0
மாலைதீவு, இந்தியாவுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது புதியதொரு சர்ச்சை வெடித்துள்ளது. சீனாவின் ஆராய்ச்சி கப்பலை தமது நாட்டுக்குள் மாலைதீவு அனுமதித்துள்ளது. இந்த கப்பலின் ஆராய்ச்சி நடவடிக்கைகள் குறித்து இந்தியாவின் எச்சரிக்கைகளை,...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...