விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தை பார்த்து அழுத கட்சி நிர்வாகி அதிர்ச்சியில் உயிரிழப்பு

0
விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த தேமுதிக நிர்வாகியொருவர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 28 ஆம் திகதி காலமானார். அவரது உடல் நேற்று முன்தினம் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது....

சுமத்திரா தீவில் நில நடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பா?

0
வடக்கு சுமத்திரா தீவுகளில் 6.6 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு சுமத்திரா தீவுகளில் இன்று காலை 9.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், எனினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. எனினும், கரையோர பகுதிகளில்...

உலக மக்கள் தொகை 75 மில்லியனால் அதிகரிப்பு

0
இவ்வாண்டில் (2023) உலக மக்கள் தொகை 7.5 கோடி அதிகரித்திருப்பதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது. புத்தாண்டு தினத்தில் 800 கோடியைக் கடந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நிகழாண்டு உலக மக்கள்தொகை வளா்ச்சி விகிதம்...

லைபிரியாவில் எரிபொருள் கொள்கலன் வெடிப்பு – 40 பேர் பலி!

0
மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியாவில் பெற்றோல் கொள்கலன் லொறி வெடித்ததில் 40 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், மேலும் பலர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை தாமதமாக பெற்றோல் ஏற்றி கொண்டு வந்த கொள்கலன் லொறி...

இந்திய – ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

0
ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்தியுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக ரஷியாவுக்கு சென்றார். மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு அந்நாட்டின் சார்பில்...

2000 கிலோ வெங்காயத்தில் நத்தார் தாத்தா உருவம்…!

0
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஒடிசாவின் பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கிறிஸ்துமஸ் தாத்தா உருவ மணற்சிற்பம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். பிரபல மணற்சிற்ப கலைஞரான இவர், ஒவ்வொரு...

காசாவில் அகதிமுகாம்மீது தாக்குதல் – 70 பேர் பலி

0
மத்திய காசா பகுதியில் உள்ள அல்-மகாசி அகதிகள் முகாம்மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் சுகாதார அமைச்சு தகவல் தெரிவிக்கின்றது. அத்துடன், அல்-மகாசி முகாமில் உள்ள வீடுகளை...

மீண்டும் மிரட்டுகிறது ‘கொரோனா’ – உலக சுகாதார அமைப்பு கூறுவது என்ன?

0
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வைரஸ் தான் தற்போது அதிகரித்து வருவதற்கு காரணமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சர்வதேச அளவில் கொரோனா...

காசாவில் பஞ்சம் – ஐ.நா. விடுத்துள்ள எச்சரிக்கை

0
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா பகுதி பஞ்சத்தை நோக்கிச் செல்வதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. எனினும் உதவிகளை அதிகரிக்கும் பாதுகாப்புச் சபை தீர்மானம் பெரும் இழுபறிக்குப் பின்...

15 பேர் சுட்டுக்கொலை! செக் குடியரசில் பயங்கரம்!!

0
ஐரோப்பிய நாடான செக் குடியரசில், துப்பாக்கிதாரியால் 15 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடான செக் குடியரசில் தலைநகர் பிரேக் அருகே பலாச் சதுக்கம் உள்ளது. இங்கு பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...