2047 இல் இந்தியா அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் – பிர்லா நம்பிக்கை

0
எதிர்வரும் 2047ஆம் ஆண்டில் இந்தியா அபிவிருத்தி அடைந்த நாடாக உருவாகும் என இந்திய மக்களவையின் சபாநாயகர் ஒம் பிர்லா தெரிவித்துள்ளார். தென் அமெரிக்காவின் சிறிய நாடான சுரிநேம் நாட்டுக்கு இந்திய மக்களவை பிரதிநிதிகள் குழுவொன்று...

விண்வெளியில் நெற்பயிர் செய்கை -சீன விஞ்ஞானிகள் சாதனை!

0
சீனா அமைத்து வரும் டியாங்கொங் விண்வெளி நிலையத்தில் (Tiangong space statio) நெற்பயிரை வளர்த்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிரை வளர்த்து இந்த...

சேகுவேராவின் மகன் காலமானார்!

0
சேகுவேராவின் மகன் கமிலோ சேகுவேரா இன்று வெனிசூலாவில் காலமானதை கியூபா அதிபர் உறுதி செய்துள்ளார். சேகுவேரா பொலிவியாவில் தனது 40வது வயதில் (1967இல்) சுட்டுக் கொல்லப்பட்டவேளை கமிலோவுக்கு ஐந்து வயதாக இருந்தது. கமிலோவும் தொடர்ச்சியாக...

உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ள கெளதம் அதானி

0
உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் கெளதம் அதானி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  அதன்படி,  ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் உலக பணக்காரர் வரிசையில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். எலான் மஸ்க்...

பாகிஸ்தானில் வௌ்ளத்தில் சிக்கி 1033 பேர் உயிரிழப்பு

0
பாகிஸ்தானில் நிலவும் கடும் மழையுடனான வானிலையால் ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி இதுவரை 1033 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் ஆரம்பமாகி, கடும் மழையுடனான வானிலை நிலவுகிறது. 30 ஆண்டுகளில்...

ரஷ்ய படை பலத்தை அதிகரிக்க புடின் உத்தரவு!

0
ரஷ்ய இராணுவத்தில் எதிர்வரும் மாதங்களில் 137,000 படையினரை இணைக்கும் ஆணையில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கைச்சாத்திட்டுள்ளார். தற்போது ரஷ்ய இராணுவத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான படையினர் மற்றும் சுமார் 900,000 சிவில் பணியாளர்கள்...

சுதந்திர தினத்தில் உக்ரைன்மீது ரஷ்யா கொலைவெறித் தாக்குதல் – 22 பேர் பலி

0
கடும் போருக்கு மத்தியில் உக்ரைன் 31 -ஆவது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சுதந்திர தினத்தன்று ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் பயணிகள் ரயில் ஒன்று தீப்பற்றி எரிந்து அதில் பயணித்த...

‘பதிலடி பயங்கரமாக இருக்கும்’ – சுதந்திர தினத்தில் ரஷ்யாவுக்கு உக்ரைன் எச்சரிக்கை!

0
தனது நாட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஷ்யா தங்கள் மீது இன்று தாக்குதல் நடத்தினால், அதற்கான பதிலடி மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துளார். உக்ரைனில் சுற்றுப் பயணம்...

காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்? 28 இல் முக்கிய கூட்டம்!

0
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் திகதி உறுதி செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் எதிர்வரும் வரும் 28 ஆம் திகதி...

விஷ ஊசி செலுத்தி குழந்தைகளை கொன்ற தாதி கைது! ஆர்ஜென்டினாவில் பயங்கரம்!!

0
அர்ஜென்டினாவில் பிறந்த குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி கொலை செய்த தாதி கைது செய்யப்பட்டார். பியூனஸ் அயர்ஸ், அர்ஜென்டினா நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...