உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி
உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஆயிரத்து 719 தசம் 30 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.
கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஆயிரத்து 750...
3 ஏவுகணை வீசி ரஷ்யப் படைகள்-21 பேர் பலி
மத்திய உக்ரேனிய நகரமான வின்னிட்சியாவில் அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை ஏவி ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், 21 பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 4 மாதத்தைக் கடந்துள்ள நிலையில், போரில்...
பாகிஸ்தானில் அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி
பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதால் அது சமூக அமைதியை குலைக்கக் கூடுமெனவும் அரசின் முன்னுக்குப் பின் முரணான கொள்கைகள் காரணமாக முதலீட்டாளர்கள் அதை தமக்கு சாதகமற்றதாகக் கொள்ள முடியுமெனவும் வர்த்தக சமூகம்...
பிரிட்டனில் புதிய பிரதமரைத் தேடும் வேட்டை
பிரிட்டனில் புதிய பிரதமரைத் தேடும் வேட்டை சூடுபிடித்துள்ளது. எட்டுப் பேர் முதல் சுற்றைக் கடந்து வந்துள்ளனர்.
முக்கிய வேட்பாளராகக் கருதப்பட்ட கிரான்ட் ஷாப்ஸ் ஒதுங்கிக்கொண்டார். முன்னாள் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித், ரெஹ்மான் கிஸ்தி...
இலங்கையை கோடிகாட்டி ரஷ்யாவை தாக்கும் உக்ரைன் ஜனாதிபதி
இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு ரஷ்யாவும் ஓர் காரணம் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்களை தடை செய்தமை உலகம் முழுவதும் அமைதியின்மையை ஏற்படுத்தியதையும்...
உக்ரைன் போரில் ஆளில்லா விமானங்களை களமிறக்கும் ஈரான்
உக்ரைன் போரில் பயன்படுத்த ஈரானிடமிருந்து ஆளில்லா டிரோன் விமானங்களை ரஷியா வாங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா 139-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த...
கொவிட்: உலகின் மிகப்பெரிய சூதாட்ட மையத்திற்குப் பூட்டு
உலகின் மிகப்பெரிய சூதாட்ட மையமாக உள்ள மக்காவுவில் கொரோனா தொற்று காரணமாக அனைத்து சூதாட்ட விடுதிகளும் நேற்று மூடப்பட்டன.
30க்கும் அதிகமான சூதாட்ட விடுதிகள் உட்பட அத்தியாவசிமற்ற வர்த்தகங்களை ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு நிர்வாகம்...
பிரிட்டன் பிரதமர் இராஜினாமா – அமெரிக்கா, உக்ரைன் கவலை! ரஷ்யா மகிழ்ச்சி!!
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில், அமைச்சர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அவரது அமைச்சரவையில் இருந்து வெளியேறினர். இதனால் பெரும்பான்மை ஆதரவை இழந்ததால் போரிஸ்...
நைஜீரியாவில் சிறைச்சாலைமீது தாக்குதல் – 600 கைதிகள் தப்பியோட்டம்!
நைஜீரியாவில் உள்ள சிறைச்சாலைமீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் 600 கைதிகள் தப்பியோடி உள்ளனர்.
நைஜீரியா தலைநகர் அபுஜாவில் குஜே என்ற சிறைச்சாலை உள்ளது. துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் குறித்த சிறைச்சாலைமீது...
இத்தாலியை வதைக்கும் வறட்சி – அவசர நிலை பிரகடனம்
இத்தாலியில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான வறட்சி நிலையை அந்த நாடு எதிர்கொண்டுள்ளது.
குறிப்பாக இத்தாலியின் மிக நீளமான நதியான...













