இஸ்ரேல், அமெரிக்கா கூட்டு சதி: ஈரான் கடும் சீற்றம்!

0
சிரியாவில் நடப்பது எல்லாம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத்திட்டத்தின் ஒரு பகுதி என ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல்...

அஷாத்தின் கொடூர ஆட்சியை பறைசாற்றும் நிலவறைச் சிறைச்சாலை

0
சிரியாவின் தலைநகர் டமஸ்கஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள சைட்னயா நிலவறையில், சிறைவைக்கப்பட்டவர்களைத் தேடி உறவினர்கள் படையெடுத்துள்ளனர். இங்கு நடந்திருப்பவை பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி பஷர் அல் அஷாத்தின் கொடுமைகளை வெளிக்கொணவர்தாக சர்வதேச செய்திகள்...

சிரியாவில் இடைக்கால அரசு: புதிய பிரதமர் தெரிவு!

0
சிரியாவின் புதிய அரசின் பிரதமராக முகமது அல் பஷீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே முக்கியத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், அடுத்தாண்டு மார்ச் ஒன்றாம்...

தென்கொரியா ஜனாதிபதிக்கு நாட்டைவிட்டு வெளியேற தடை!

0
தென்கொரியாவில் அவசர நிலை அறிவித்த விவகாரத்தில் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக்-இயோல் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் ஜனாதிபதி யூன் சுக்-இயோல் தலைமையிலான மக்கள் அதிகார கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த வாரம் தென்கொரியாவில்...

சிரியாவில் ஆட்சி கவிழ்ப்பு: அமெரிக்கா கூறுவது என்ன?

0
மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் கிளர்ச்சி படை கைப்பற்றியதைத் தொடர்ந்து அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு அளித்துள்ளதாக ரஷ்ய...

சிரியா ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!

0
மத்திய கிழக்கு நாடான சிரியாவை கிளர்ச்சி படை கைப்பற்றியுள்ளது. அந்நாட்டில் பதற்றம் அதிகரித்ததால், ஜனாதிபதி ஆசாத் ரஷ்யாவுக்கு தப்பியோடிவிட்டார். மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 1971-ல் இராணுவ மூத்த தளபதியாக இருந்த ஹபீஸ்...

விபத்துக்குள்ளானதா சிரிய அதிபர் சென்ற விமானம்?

0
சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் சென்றதாக கூறப்படும் விமானம் டாமஸ்கஸ் விட்டுச் செல்லும் போது விபத்துக்குள்ளாகி இருக்கலாம் அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று பரவி வரும் செய்திகளுக்கு மத்தியில், அதிபர் காணாமல்...

சிரியா தலைநகரை கைப்பற்றியது கிளர்ச்சிப் படை!

0
சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. எனினும், அந்நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு...

சிரியாவின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய கிளர்ச்சிப் படை

0
சிரியாவில் கிளர்ச்சி படைகளின் தொடர் தாக்குதலால், அந்நாட்டு ராணுவம் தெற்கின் பெரும்பான பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், தரா மற்றும் ஸ்வீடா நகரங்களை கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றின. 2011-ம் ஆண்டு அதிபர் பஷார்...

இராணுவ சட்டத்தை பிறப்பித்ததால் மன்னிப்பு கோரினார் தென்கொரிய ஜனாதிபதி

0
அவசரகால இராணுவச் சட்டப் பிரகடனத்தால் நான் மக்களுக்கு கவலையையும் சிரமத்தையும் ஏற்படுத்தினேன். அதற்காக நான் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தென்கொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தென் கொரியாவில் கடந்த 3 ஆம் திகதி...

பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்

0
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பாலகிருஷ்ணா. டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தினைத் தொடர்ந்து கோபிசந்த்...

மெட்ரோ சிரிஷின் ‘நான் வயலன்ஸ்’ படத்தில் ஸ்ரேயா!

0
‘மெட்ரோ’ சிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு, அதிதி பாலன் உட்பட பலர் நடிக்கும் படம், ‘நான் வயலன்ஸ்’. ஏகே பிக்சர்ஸ் சார்பில் லேகா தயாரிக்கும் இதை 'மெட்ரோ', 'கோடியில் ஒருவன்' உள்பட சில...

கொங்கு வட்டாரப் பின்னணியில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’

0
கொங்கு வட்டார பின்னணியில் உருவாகியுள்ள படத்துக்கு ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திருமலை புரொடக் ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரித்துள்ள இப்படத்தை சுகவனம் எழுதி இயக்கியுள்ளார். ‘பரோட்டா’ முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி,...

திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’

0
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’....