காஸாவின் ஹமாஸ் இருப்புகளை இலக்குவைத்து உக்கிர தாக்குதல்!

0
காஸாவின் முக்கியப் பகுதியில் ராணுவத்தினர் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார். தரைப்படை, வான் படை, கடற்படை ஆகியவை ஒருங்கிணைந்து காஸாவில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக...

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -128 பேர் உயிரிழப்பு

0
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128ஆக அதிகரித்துள்ளது. நேபாளத்தில் நேற்றிரவு 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமொன்று பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது. இவ்வாறு ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி வரை உணரப்பட்டதாக இந்திய...

கொத்து கொத்தாக செத்து மடியும் மக்கள்! காசாவை சுற்றிவளைத்து இஸ்ரேல் தாக்குதல்!!

0
ஹமாஸ் அமைப்பை அழித்தே தீருவோம் என சபதம் எடுத்துள்ள இஸ்ரேல், காசா நகரை முழுவதும் சுற்றி வளைத்து தாக்குதலை நடத்திவருகின்றது. காசாவில் இஸ்ரேல் இராணுவம் வான்வழி தாக்குதலுடன் தரை வழிதாக்குதலையும் நடத்தி வருகிறது. கடந்த...

போர்க்குற்றம் இழைக்கிறதா இஸ்ரேல்? ஐ.நா விடுத்துள்ள அறிவிப்பு

0
" அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்ததையும், அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் அளவையும் கருத்தில் கொண்டு, இவை போர்க்குற்றங்களுக்கு சமமான தாக்குதல்கள் என கருதுகிறோம்."...

காசாவில் இருந்து 17 இலங்கையர்கள் வெளியேற்றம்

0
ரபா எல்லை ஊடாக காசாவில் இருந்து வெளியேறுவதற்கு 17 இலங்கையர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காசா எல்லை ஊடாக வெளியேற்றம் தொடர்பான அதிகாரசபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இன்று எகிப்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படும் 15 நாடுகளை சேர்ந்த...

போரை நிறுத்துமாறு ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

0
காஸாவில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் அமுல்படுத்த வேண்டும் என்று ஐநா சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆக்கிரமிப்பு தொடர்பான போரில் இஸ்ரேல் - காஸா இடையே 20 நாட்களையும் கடந்து போர் நீடித்து வருகிறது....

இஸ்ரேல் கொலைவெறி தாக்குதல் – காஸாவில் ஒரே நாளில் 704 பேர் பலி! ஐ.நா. கண்டனம்

0
இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 704 பேர் பலியாகியுள்ளனர். காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் வான்வழி...

ஐ.நா. பொதுச்செயலாளருக்கு எதிராக இஸ்ரேல் போர்க்கொடி – பதவி விலகுமாறு வலியுறுத்து!

0
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரெஸ் பதவி விலகவேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. குறித்த ஸ்தாபனத்தை வழிநடத்துவதற்கு அவர் தகுதியானவர் அல்லர் என்று ஐ.நா நிறுவனத்துக்கான இஸ்ரேலியத் தூதர் கிலாட் எர்டன் அவரின் X (Twitter)...

இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாவிட்டால் நிலைமை மோசமாகும் – இறுதி எச்சரிக்கையை விடுத்தது ஈரான்

0
காஸாமீது இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால் மத்திய கிழக்கில் நிலைமைகள் கட்டுக்குள் அடங்காமல் போய்விடும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிர்-அப்துல்லாஹியன் எச்சரித்துள்ளார். இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்கியதற்காக அமெரிக்காவையும் பழிகூற...

லெபனானுக்கும் மரண பயத்தை காட்டுகிறது இஸ்ரேல்!

0
தாங்கள் போரை விரும்பவில்லை, ஆனால் ஹிஸ்புல்லா விரும்பினால் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒருபுறம் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நடந்து வரும் நிலையில்,...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...