புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் எம்.பி. விஜயகலா படுகாயம்

0
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தில் படுகாயமடைந்துள்ளார். புத்தளத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த அவர் புத்தளம் வைத்தியசாலையின் அவசர விபத்து...

எதற்காக வெள்ளிக்கிழமை வங்கி விடுமுறை? வெளியானது அறிவிப்பு

0
" உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கு பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ளும் வரையில் பணப்புழக்கம் தொடர்பிலான ஊகங்களை தடுப்பதற்காகவே வெள்ளிக்கிழமை (30) வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டது." இவ்வாறு மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி...

முக்கிய இரு ஆணைக்குழுக்களுக்கு தலைவர்கள் நியமனம்

0
தேர்தல்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் பெயரிடப்பட்டுள்ளனர். அதன்படி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எல்.டீ.பி. தெஹிதெனியவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் மேலதிக தேர்தல்கள்...

வேட்டி அணிந்து யாழில் களமிறங்கினார் மைத்திரி

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிதறு தேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான...

“வைப்பாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்”

0
" ஏற்கனவே 50% வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப் போவதில்லை." - என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி...

” கலைக்கப்பட்ட சபைகளை மீள கட்டமைப்பது மக்கள் இறையாண்மையை பாதிக்கும் செயல்”

0
கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைக்கும் அதிகாரம், மக்களின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைக்கும் அதிகாரத்தை விடயத்திற்கு பொறுப்பான...

சாரதி உரிமத்தின் செல்லுபடி காலம் நீடிப்பு

0
31.03.2022 முதல் 30.06.2023 வரை வழங்கப்பட்ட ஒவ்வொரு தற்காலிக சாரதி உரிமத்தின் செல்லுபடியாகும் காலம், அத்தகைய உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி திகதியைப் பொருட்படுத்தாமல், காலாவதியாகும் திகதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

பதுளையில் நோயாளர்களை இறக்கிவிட்டுவந்த அம்பியூலன்ஸ் வண்டி விபத்து – சாரதி படுகாயம்!

0
நோயாளிகளை வைத்தியசாலையில் இறக்கிவிட்டுவந்த அம்பியூலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி படுகாயமடைந்துள்ளார். அவரின் நிலைமை கவலைக்கிடம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. தியத்தலாவை வைத்தியசாலையில் இருந்து பதுளை வைத்தியசாலைக்கு இன்று நோயாளர்களை ஏற்றி வந்த...

‘பொகவந்தலாவை சம்பவம்’ – அமைச்சர் ஜீவனுக்கு எதிராக சஜித் அணி பொலிஸில் முறைப்பாடு!

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்  ஹங்குராங்கெத்த...

வரி அறவீட்டின்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்க்க விசேட நீதிமன்றம்

0
அன்றாடம் வரி அறவீட்டின் போது  ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கான விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவுதல் உள்ளிட்ட பரிந்துரைகளை ஜனாதிபதியின் அனுமதிக்காக விரைவில்  கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்  சியம்லாபிட்டிய தெரிவித்தார். அதில்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...