முழு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை

0
வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறையை மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்க முழு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். அத்துடன், வெளிநாட்டு...

மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்புக்காக அலுவலகங்கள் மற்றும் ஏனைய பகுதிகளை சோதனையிடுவதற்கான பரந்த வேலைத்தி்ட்டம்

0
மேல் மாகாணத்திற்குள் அலுவலகங்கள் மற்றும் ஏனைய வளாகங்களை சோதனையிடுவதற்கான பரந்த வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வார நாட்களின் திங்கட்கிழமைகளில் தனியார் பாடசாலைகள், அரசாங்க பாடசாலைகள் தனியார் கல்வி நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், (பல்கலைக்கழகங்கள்/பிரிவெனாக்கள்)...

குடும்ப தகராறில் துண்டிக்கப்பட்ட மனைவியின் கால்

0
கிரிந்திவெல பிரதேசத்தில் கணவன் மனைவியை தாக்கி காலை துண்டித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மனைவி கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் காலை ஒட்ட முடியவில்லை...

சிறைகளில் காணப்படும் ‘ஜேமரால்’ அருகில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு

0
சிறைகளில் காணப்படும் தொலைபேசி சமிக்ஞைகளை முடக்கும் 'ஜேமர்' கருவியால் சிறைச்சாலைகளின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சமிக்ஞை செயற்படவில்லை என தெரியவந்துள்ளது. ஜூன் 09ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் நடைபெற்ற அரசாங்க கணக்குகள்...

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு பாராட்டு!

0
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. "இலங்கையின், பொறுப்புக்கூறல் தொடர்பான சபையின் தீர்மானங்களை அரசாங்கம் வருந்தத்தக்க வகையில் நிராகரித்த போதிலும், அது தொடர்ந்து களத்தில் எங்களுடன் இணைந்து செயற்படுகிறது." என...

மொட்டு கட்சி இல்லாமல் எந்தவொரு சக்தியாலும் வெற்றிபெற முடியாது

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இல்லாமல் எந்தவொரு கூட்டணியாலும் தேர்தலில் வெற்றிபெறமுடியாது - என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...

நாட்டை மீட்க முற்போக்கு கூட்டணி, இதொகாவின் ஆதரவும் அவசியம்!

0
" பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளினதும் ஆதரவு அவசியம்." - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற...

புதிய பொலிஸ்மா அதிபர் அடுத்தவாரம் நியமனம்

0
புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மார்ச் 26 அன்று...

பாண் விலை குறைப்பு

0
இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளது. கோதுமை மா விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்...

முடிந்தால் தேர்தலை நடத்தவும் – அரசுக்கு சஜித் மீண்டும் சவால்

0
துணிவு இருந்தால் மாகாணசபைத் தேர்தலையாவது உடன் நடத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசுக்கு சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த சவாலை விடுத்தார். " மக்கள் எவ்வாறானதொரு ஆணையை வழங்கினாலும் அதனை...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...