பொகவந்தலாவ சென்மேரிஸ் தேசிய கல்லூரியின் மாபெரும் கிரிக்கெட் சமர்

0
சென்மேரிஸ் கல்லூரியின் பழைய மாணவர்களால், 104 ஆம் வருடத்தை முன்னி்ட்டு , நடாத்தப்படும் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கிடையாலான கிரிக்கெட் சுற்று போட்டி எதிர் வரும் மார்ச் மாதம் 4 மற்றும் 5 ஆம்...

இராணுவ மருத்துவத் துறையில் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்படும்- ஜனாதிபதி

0
உலகில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது இராணுவத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பிரிவுக்கு மேலதிகமாக சுகாதார அனர்த்தங்கள் ஏற்படும்போது, இராணுவ குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய...

தொடர்ச்சியாக மின் விநியோகத்தை வழங்க முடியாது : மின்சார சபை

0
இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மின்சார சபையின் 72...

மயந்த திஸாநாயக்க பதவி விலக தீர்மானம்

0
அரச நிதிக் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்து இந்த விடயம்   தொடர்பில் மயந்த திசாநாயக்க தமக்கு அறிவித்ததாக...

ஹெரோயினுடன் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் 12 பேர் கைது

0
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (24)  காலை 6 மணி முதல் இன்று காலை 6 வரையிலான 24 மணித்தியால விசேட சுற்றிவளைப்புகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன்  12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

யாழில் இரவோடு இரவாக திடீரென முளைத்த புத்தர் சிலை

0
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் உள்ள நிலாவரையில் நேற்று இரவோடு இரவாக திடீரென அமைக்கப்பட்ட புத்தர் சிலையால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடும் நிலையில் நிலாவரை பகுதியை...

கட்சிக்குள் கடும் எதிர்ப்பு – பதவி விலக மயந்த திஸாநாயக்க முடிவு!

0
அரச நிதி பற்றி குழுவின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்த,ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க அப்பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்...

தேர்தல்கோரி தலவாக்கலை நகரிலும் போராட்டம்!

0
உள்ளூராட்சிசபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தலவாக்கலை நகரில் இன்று (25.02.2023) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அசோக சேபாலவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டத்தில் கட்சி செயற்பாட்டாளர்களும்,...

12 வயது சிறுமிமீது பாலியல் வன்கொடுமை – 48 வயது கசிப்பு வியாபாரி பதுளையில் கைது!

0
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஸ்த்த நடுப்பிரிவு தோட்டத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் 48 வயதான கசிப்பு வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையால் பதுளை பொலிஸில்...

” தேர்தல் வேண்டும்” – மஸ்கெலியாவில் போராட்டம்

0
உள்ளூராட்சிசபைத் தேர்தலை உடன் நடத்துமாறு வலியுறுத்தி மஸ்கெலியா நகரில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான 'நவ லங்கா சுதந்திரக் கட்சி'யின் நுவரெலியா மாவட்ட பிரதான அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன்...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....