பெப்ரவரி மாதத்திற்கான நிலக்கரிக்கு இருபத்தி இரண்டு பில்லியன் ரூபா தேவை

0
பெப்ரவரி மாதத்திற்கான நிலக்கரிக்கு இருபத்தி இரண்டு பில்லியன் ரூபா தேவைப்படுவதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொகை 2.2 பில்லியன் ரூபா என நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சமரசேகர தெரிவித்துள்ளார். தற்போதும் கூட...

” சமஷ்டிகோரும் விக்னேஸ்வரன் சந்தர்ப்பவாதி” – பொன்சேகா சீற்றம்

0
" இலங்கையில் வாழ முடியாவிட்டால் இங்கிலாந்தை நோக்கி ஓடச்சொல்லுங்கள்" - இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத்...

197 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கிவைப்பு

0
வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்றக் கொடுப்பனவாக தலா 38,000 ரூபா வீதம் வழங்கப்படும் காசோலைகள் என்பவற்றைக் கையளிக்கும் நிகழ்வு இன்று (11) முற்பகல் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர்...

” தமிழ், சிங்கள தலைவர்கள் இணைந்தால் நாடு முன்னேறும்” – யாழில் ஜனாதிபதி

0
நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசின் கொள்கை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய எதிர்பார்புடன் அனைத்து இனத்தவர்களும் சகோதரத்துவத்துடன் கைகோர்த்து செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கையில்...

பெண்களுக்கு காதல் வலை விரித்து பணம் வசூலித்த ஆசாமி கைது!

0
பெண்களின் கைத்தொலைபேசிகளுக்கு அழைப்பை எடுத்து காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை அவர்களது கணவன்மாருக்கு அனுப்புவதாக அச்சுறுத்தி பணத்தை தமது வங்கிக் கணக்குக்கு வைப்பிலிடச்செய்த முன்னாள் கடற்படை வீரர் ஒருவரை...

யாழ் கலாசார நிலையம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது

0
யாழ்ப்பாணம் கலாசார நிலையம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

வியட்நாமின் தூங்காத மனிதரும் சுவாரஸ்யமும்!

0
தூங்குவதற்கு யாருக்குதான் பிடிக்காம் இருக்கும்? இரவு முழுவதும் தூங்கினாலும் காலை எழுவதற்கு முன்பு ஒரு 5 நிமிஷம் தூங்கிக்கிறேன் என கேட்காதவர்களே அரிதுதான். மேலும் ஒரு மனிதனின் தினசரி வேலைகளில் மிக முக்கியமாக...

யாழ்ப்பாணத்தில் பதற்றமான சூழல்! போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது!

0
நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டங்களைத் தடுக்கும் வகையில் போராட்டக்காரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதால் யாழ்ப்பாணத்தில் பதற்றமான சூழல் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

“மக்களின் மனப்பாங்கு மற்றும் அர்ப்பணிப்பிலேயே பொருளாதார வளர்ச்சியின் வேகம் தங்கியுள்ளது.”

0
நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு மீண்டும் ஒரு பரந்த பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் வடக்கு அபிவிருத்தி செய்யப்படும்.- ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில்  தெரிவிப்பு நல்லிணக்கத்தின் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் பொருளாதார அபிவிருத்தியின் வேகம்,...

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் யாழ்ப்பாணத்தில் கைது!

0
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் கே.சுகாஷும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டங்களைத் தடுக்கும் வகையில்...

ராஜா என்றும் ராஜாதான்! 84 ஆவது பிறந்தநாள் இன்று!

0
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற...

மாரி செல்​வ​ராஜின் ‘மஞ்சணத்தி’

0
‘பரியேறும் பெரு​மாள்’, ‘கர்​ணன்’, ‘மாமன்​னன்’, ‘வாழை’, ‘பைசன் காள​மாடன்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய மாரி செல்​வ​ராஜ் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘மஞ்​சணத்​தி’ என்று தலைப்பு வைக்கப்​பட்​டுள்​ளது. நவ்வி ஸ்டூடியோஸ் சார்​பாக திவ்யா மாரி செல்​வ​...

நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!…

0
கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், இந்திய திரைப்படத்துறைக்கு நடிகர் மம்மூட்டி ஆற்றிய மாபெரும் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. கேரள ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....