காரைக்குடி தொகுதியில் களமிறங்கும் சீமான் வேட்பு மனு தாக்கல்!
காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின்...
மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி!
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மேற்படி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இந்த தகவலை...
லெபனானில் ராணுவ நடவடிக்கை: 6 இஸ்ரேல் படையினர் காயம்!
தெற்கு லெபனானில் இராணுவ நடவடிக்கைகளின் போது ஆறு இஸ்ரேலிய வீரர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
ஏவுகணைத் தாக்குதல்கள், ட்ரோன் வெடிப்புகள் மற்றும் ஒரு செயல்பாட்டு விபத்து ஆகியவற்றால் இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஈரானின்...
“தமிழரசுக் கட்சியில் சேரும் தகுதி முன்னாள் போராளிகளுக்கே அதிகம்”
"எங்களுடைய இலங்கைத் தமிழரசுக் கட்சியில் வந்து சேர எவருக்கு அதிகூடிய தகுதி இருக்கின்றது என்று கேட்டால், அது தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து, தங்கள் அவயவங்களையும் இழந்து, தங்களது குடும்பங்கள், உறவுகள், கல்வியைத்...
32 ஆவது நாளாக தொடரும் போர்: கார்க் தீவை குறிவைக்கும் ட்ரம்ப்?
மத்திய கிழக்கு போர் இன்று 32 ஆவது நாளாக தொடர்கின்றது.
இந்நிலையில் ஈரானின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றும் நோக்கில் அந்நாட்டின் முக்கிய எரிசக்தி மையமான கார்க் தீவை Kharg Island ஆக்கிரமிப்பது குறித்து டொனால்ட்...
சென்னை, ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!
IPL தொடரின் இன்றைய 3ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
குவாஹாட்டியிலுள்ள பர்சாபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.
கடந்த...
மரக்கறி விலைப்பட்டியல் (30.03.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது முதல்...
மரக்கறி விலைப்பட்டியல் (29.03.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













