ஜுன் 9 ஆம் திகதி கோட்டாவுக்கு நடந்தது என்ன? அனைத்தையும் அம்பலப்படுத்துகிறார் விமல்!

0
“ஜனாதிபதி மாளிகைக்குள் வைத்து கோட்டாபய ராஜபக்சவைக் கொல்வதற்கான ஒரு சதித்திட்டம் இருந்தது உண்மை. பாதுகாப்பு அதிகாரிகளே அந்தத் திட்டத்தை வகுத்திருந்தார்கள். ஜனாதிபதி மாளிகையில் கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதியும் தங்கி நின்ற...

எதிர்வரும் பண்டிகை காலத்தில் மரக்கறி விலை உச்சத்தை அடையும்

0
நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்து பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த ஹெட்டியாராச்சி எதிர்வரும் பண்டிகை காலத்தில் மரக்கறி வகைகளின் விலைகள் உச்சத்தை அடையும் என்று கருத்து...

கொழும்பு வாழ் மக்களுக்கான விசேட அறிவித்தல்!

0
கொழும்பில் சில பகுதிகளில்  நாளை (02) இரவு 10 மணி முதல் மறுநாள் நண்பகல் ஒரு மணி வரை 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இந்த...

அரசியல் தீர்வுக்கு அமெரிக்க தலையீட்டைக் கோரியது கூட்டமைப்பு

0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தூதுவர் ஜூலி ஜே சங்கை சந்தித்து உரையாடினர். சிவஞானம் சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரம்  மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன்...

பல்கலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் நாளை வெளியீடு

0
க.பொ.த உயர் தரம் 2021 (2022) பரீட்சை பெறுபேறுகளின் படி பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி, நாளை 02 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்...

மலையக மக்கள் கௌரவிக்கப்பட வேண்டும் – வடிவேல் சுரேஷ் வலியுறுத்து

0
கம்பெனிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள தோட்டங்களை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென வடிவேல் சுரேஷ் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 200 வருடங்களுக்கு மேல் நாட்டின் அந்நிய செலாவணிக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் மலையக சமூகம் கௌரவிக்கப்பட வேண்டும் என்றும்...

இன்றைய மின்வெட்டு அட்டவணை

0
நாட்டில் இன்றும்  நாளையும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.   அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் பகலில் 1 மணித்தியாலமும் இரவில் 1 மணித்தியாலம் 20 நிமிடமும்...

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 15.3வீதமாக உயர்வு

0
சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் கூற்றுப்படி, 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 15.3வீதமாக அதிகரித்துள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் கௌசல்யா கஸ்தூரியாராச்சி  தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட...

இன்று முதல் வீசா கட்டணங்கள் அதிகரிப்பு

0
இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் உட்பட பல பிரிவுகளுக்கான வீசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2023 வரவுசெலவுத் திட்டத்தின் படி, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வீசாக்களுக்கான கட்டணங்கள் உள்ளிட்ட ஏனைய கட்டணங்களை அதிகரித்துள்ளது. அதன்படி,...

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை விற்றவர் மாத்தளையில் கைது!

0
மஹவெல பொலிஸ் பிரிவில் பல்லேபொல நகரில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்போது மருந்தகம் ஒன்றிலிருந்து ஒரு தொகுதி போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை மாணவர்களை...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....