குவைத்தில் நிர்க்கதியாகியுள்ள பதுளை பெண்கள்! நாடு திரும்ப உதவுமாறு கோரிக்கை!!

0
குவைத் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற, பதுளை - ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் அங்கு நிர்க்கதியாகியுள்ளார். தான் நாடு திரும்புவதற்கு மலையக அரசியல் வாதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் உதவியை அவர்...

வட மாகாணத்தில் 551 மாணவர்கள் 9A சித்தி!

0
வட மாகாணத்தில் 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் 551 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தர சித்தியை பெற்று சாதனை படைத்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் இருந்து 16...

பசறை தமிழ் தேசிய கல்லூரியில் நான்கு மாணவர்கள் 9A சித்தி!

0
க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுப்பேறுகளின் அடிப்படையில், பசறை கல்வி வலயத்தின் பது /பசறை தமிழ் தேசிய கல்லூரியில் நான்கு மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.  

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 10 மாணவர்கள் 9A சித்தி!

0
சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) பத்து மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் 'A' தர சித்தியை பெற்றுள்ளனர். பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட கல்வி சமூகத்தினருக்கு...

13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் இரத்து!

0
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கிய உரிமம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சேவை ஒப்பந்த மீறல்கள் தொடர்பாக...

சுற்றுலாவுக்கு சிறந்த நாடாக இலங்கை தெரிவு

0
சுற்றுலாப் பயணிகளுக்கான முதல் 20 இடங்களுக்குள் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது. பிரபல மற்றும் செல்வாக்கு மிக்க சஞ்சிகையான கொன்டே நாட் ட்ரவலர்ஸ் நடத்திய 2022 வாசகர்களின் தெரிவுகளின்படி, பயணிகளுக்கான சிறந்த நாடாக இலங்கை 17ஆவது...

இணக்கம் காட்ட சீனா தயக்கம்! இலங்கையை பொறியில் வைத்திருக்கும் முயற்சியா?

0
இலங்கையுடனான சீன உறவு என்பது ஒருபோதும் நட்பு ரீதியானதாக இருக்காது. அது வர்த்தக ரீதியாகவே இருக்கும் என்பதை இதற்கு முன்னர் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இதற்கான வலுவான காரணங்கள் இருக்கின்றன. உலகில் சீனா...

சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வை ஜனாதிபதியிடம் கோர தமிழ்க் கட்சிகள் முடிவு!

0
“ தமிழர்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்துவரும் வடக்கு – கிழக்கில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் வலியுறுத்துவது எனத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.” – இவ்வாறு...

9 பாடங்களிலும் A சித்தி பெற்ற கிரிக்கெட் வீராங்கனை!

0
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் விஷ்மி குணரத்ன (வயது 17) சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ...

‘பதவிக்காக மலர்த்தட்டு ஏந்த தயாரில்லை’ – ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதிலடி!

0
பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கத் தான் ராஜபக்சக்களிடம் மலர்த் தட்டை ஏந்திச் செல்லவில்லை எனவும், கோட்டாபய ராஜபக்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க எழுத்துபூர்வமாக பகிரங்கமாகத் தனது பதிலைத் தெரிவித்தார் எனவும், இது கட்சியின் நாடாளுமன்றக்...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....