பாலத்தில் இருந்து குதித்த பெண் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்

0
கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மினுவாங்கொட பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து பெண் ஒருவர் அத்தனுகலு ஓயாவில் குதித்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 23 மற்றும் 28 வயதிற்கு இடைப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு அத்தனுகலு...

தோட்டக் கம்பனிகளுக்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுவோம் – மனோ எச்சரிக்கை

0
" மலையகத் தமிழர்களின் எழுச்சி, வளர்ச்சியில் இரட்டை குழல் துப்பாக்கியாகச் செயற்படுவோம் என இ.தொ.காவுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். அது தற்போது சாத்தியப்பட்டுள்ளது. மலையகம் இன்று ஒளிர்கிறது, ஒரு சிங்கமாக, புலியாக எழுச்சி பெறுகின்றது....

தோட்டத் தொழிலாளர்களை முதலாளிகளாக்க இ.தொ.காவுடன் இணைந்து செயற்படுவோம் – திகா

0
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை, சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கான வேலைத்திட்டத்தின்போது தமிழ் முற்போக்கு கூட்டணியும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் இணைந்து செயற்படும். மலையகத்தில் இனி வன்முறை அரசியலுக்கு இடமில்லை. புதிய அரசியல் கலாச்சாரம் பிறந்துள்ளது."...

ஒவ்வொரு சூழ்நிலையிலும் அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவு வழங்கியதாக ஜனாதிபதி தெரிவிப்பு

0
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 74 வருடகால உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போதெல்லாம் இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவை ஒருபோதும்...

மனோ என் வழிகாட்டி – திகா என் அண்ணன் – ஜீவன் உருக்கம் – தொண்டர்கள் குதூகலம்!

0
" மலையக மறுமலர்ச்சிக்கு ஒன்றிணைந்த வேலைத்திட்டமே அவசியம். அதற்கான ஆரம்பமே இது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எனக்கு சிறந்த வழிகாட்டியாக உள்ளார். திகாம்பரம் எனது மூத்த சகோதரன் போன்றவர்."...

யக்கலமுல்லையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுவன் மரணம்

0
மாத்தறை, யக்கலமுல்லையில் துப்பாக்கிச் சூட்டுக்கு, கடந்த 19ஆம் திகதியன்று இலக்கான, சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று (30) உயிரிழந்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு

0
நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்ப்படுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் மீண்டும் விரிசையில்...

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையகம் திறந்துவைப்பு

0
அட்டன், டிக்கோயா, என்பீல்ட், ஒட்டரி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையகக் கட்டிடத் தொகுதியான தாயகம் இன்று (30.10.2022) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற...

அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறைவடையும்-வர்த்தக அமைச்சர்

0
இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் பகிரங்க கணக்கு முறைமைக்கு அமைவாக, அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதனால் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இதேபோன்று எதிர்வரும்...

முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் ஜீவன் பங்கேற்பு

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானும் பங்கேற்கவுள்ளார். அத்துடன், இதொகாவின் தேசிய அமைப்பாளர் சக்திவேல், உப தலைவர் பாரத்...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....