போரை நிறுத்துவதில் நான் வல்லவன்: ட்ரம்ப் தம்பட்டம்!

0
  இஸ்ரேல் - காசா மோதல் முடிவுக்கு வந்தது. இது நான் நிறுத்திய 8-வது போர் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். காசா மீதான இஸ்ரேல் தாக்குதகை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்...

முன்னாள் எம்.பிக்கள் பலர் மாகாணசபைத் தேர்தலில் போட்டி!

0
மாகாணசபைத் தேர்தலுக்குரிய ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளை பிரதான கட்சிகள் உள்ளக ரீதியில் முன்னெடுத்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது. ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி, வடக்கு, கிழக்கில் களமிறங்கவுள்ள...

அமெரிக்கா இரட்டை வேடம்: சீனா சீற்றம்!

0
வரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது எனவும், இதற்கு சீனா அஞ்சாது எனவும் அந்நாட்டு அதிகாரியொருவர் அறிவித்துள்ளார். சீன பொருட்களுக்கு அமெரிக்க அரசு தற்போது 30 சதவீத வரியை விதித்து வருகிறது. இந்த...

மரக்கறி விலைப்பட்டியல் (13.10.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொன்சேகாவுக்கு நாமல் பதிலடி!

0
"பொன்சேகா வசம் குரல் பதிவு இருந்தால் அதனை அவர் வெளியிடட்டும்." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். ராஜபக்சக்கள்மீதான பொன்சேகாவின் விவகாரம் மற்றும் காணொளி வெளியிடும்...

விரைவில் வீடியோ ஆதாரத்தை வெளியிடுவேன்: பொன்சேகா பரபரப்பு அறிவிப்பு

0
வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற உரையாடல் தொடர்பான காணொளி தன் வசம் இருப்பதாகவும், அதனை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் முன்னாள் இராணுவ தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். முன்னாள் படை அதிகாரிகள் சிலருடன் இணைந்து...

சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர் அமரர் வேலாயுதத்தின் 10 ஆவது நினைவு தினம் நாளை!

0
மலையகத்தில் மூத்த தொழிற்சங்க வாதிகளில் ஒருவரான அமரர் கே. வேலாயுதம் அவர்களின் 10 ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை (13) அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு பதுளை மாவட்டத்தில் நினைவஞ்சலிக் கூட்டமும், பூஜையும் ஏற்பாடு...

காகிதத் தாள்களே கையளிப்பு: விளம்பரத்துக்காகவே நிகழ்வு!

0
  இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் சமூகவலைத்தள பதிவு வருமாறு, " இன்று வழங்கப்பட்ட இந்த ஆவணமானது வழக்கமாக பயனாளர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும், மேலும் வீடுகள் ஒப்படைக்கப்படும்போது ஒரு...

அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
  நானுஓயா பகுதியில் இன்று பெய்துவரும் அடை மழையால் நானுஒயா கிரிமெட்டிய பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் உட் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு பாதிக்கப்பட்டுள்ளது. நானுஓயா கிரிமெட்டிய பகுதியில் அடிக்கடி மழை பெய்யும் போது...

அரசின் சம்பள சூத்திரம் என்ன?

0
  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி இன்று விடுத்த அறிவிப்பு சம்பந்தமாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் எக்ஸ் தள பதிவு வருமாறு, " இன்று, அடிப்படை சம்பளம்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...