பொருளாதார நெருக்கடியில் வாழும் மக்களுக்கு நிவாரணம்- பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

0
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 695 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை முன்வைக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதமர் அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

21 இழுத்தடிப்பு செய்கிறது மொட்டு கட்சி!

0
அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தால் ஆளுங்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் வெவ்வேறான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன...

A/L பரீட்சை பெறுபேறு எப்போதும் வெளியாகும்? திகதி அறிவிப்பு

0
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்பொழுது வெளியிடப்படும் என்பது குறித்த தகவல்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன வெளியிட்டுள்ளார். அதன்படி பெறுபேறுகள் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது...

74வயதில் கணிதபாட பரீட்சை எழுதிய முதியவர்!

0
நெலுவ, களுபோவிட்டியனை வசிப்பிடமாகக் கொண்ட 74 வயதான சந்திரதாச கொடகே எனும் முதியவர், நெலுவ தேசிய பாடசாலையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாட பரீட்சைக்கு தோற்றினார். இதன்படி,...

குடும்ப ஆட்சி வேண்டாம்! காங்கிரஸில் இருந்து வெளியேறினார் கருப்பையா ஜெயராம்

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் உபத்தலைவர் கருப்பையா ஜெயராம், மலையக மக்கள் முன்னணியுடன் சங்கமித்துள்ளார். மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஸ்ணனை நேற்று நேரில், சந்தித்து இவ்வாறு இணைந்து கொண்டார். நுவரெலியா , கந்தப்பளை இ.தொ.கா...

21 இல் ரணிலுக்கு ஏன்? அவசரம் மொட்டு கட்சி சீற்றம்!

0
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏன் 21ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவருவதில் அதிக அவசரம் காட்டுகிறார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதேவேளை...

மாமா விட்டுவிடுங்கள் என ஆயிஷா கதறினாள் – பயத்தில் கொன்றுவிட்டேன்! கொலையாளியான ‘கொத்து பாஸ்’ வாக்குமூலம்

0
" பாலியல் தேவைக்காகவே சிறுமியை, மறைவான இடத்துக்கு இழுத்துச்சென்றேன். அவர் அங்கிருந்து தப்பிச்செல்ல முற்பட்டார். மாமா, மாமா என கத்தினார். விடயம் வெளியில் தெரிந்துவிடும் என்பதால்தான், கை, கால்களை கட்டி சதுப்பு நீரில்...

O/L பரீட்சை எழுதவந்த மாணவியிடம் பாலியல் சேட்டை! பரீட்சை மேற்பார்வையாளர் கைது!!

0
சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவியிடம் பாலியல் சேட்டை புரிந்த பரீட்சை மேற்பார்வையாளரை, ஜூன் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரலாறுபாட பரிட்சை நடைபெற்ற கடந்த 25ஆம் திகதி இச்சம்பவம்...

யாழில் ரயில் மோதி இளைஞன் பலி!

0
யாழ்ப்பாணம், அரியாலை பூம்புகார் பகுதியில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டி ரயிலுடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். அரியாலை, நாவலடியில் வசித்துவரும் 30...

இலங்கையின் பிரபல யூடியூபர் கைது

0
இலங்கையின் பிரபல யூடியூபரான ரெட்டா எனப்படும் ரணிந்து சுரம்ய சேனாரத்ன, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக அண்மையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, பொலிஸார் மற்றும் நீதிமன்றத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...