அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

0
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டத்தின் போதே இந்த...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 323 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 323 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 558,850 ஆக அதிகரித்துள்ளது.

‘ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்’ – ஜனாதிபதி செயலணிக்கு புதிய பெயர் சூட்டினார் மனோ

0
" ஒரே நாடு - ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியில் இருக்கும் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் உடன் பதவி விலக வேண்டும்."- என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 6 மாதங்கள் இடைநிறுத்தம்?

0
" நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் சம்பளம் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட வேண்டும்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

கோழி பண்ணையில் தீ – 3,000 கோழிகள் உயிரிழப்பு

0
பன்னல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பகுதியிலுள்ள கோழி பண்ணையொன்றில் ஏற்பட்ட தீ பரவவால் சுமார் 3 ஆயிரம் கோழிகள் உயிரிழந்துள்ளன என்று பன்னல பொலிஸார் தெரிவித்தனர். எரிவாயு கசிவினாலேயே இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. நீர்க்கொழும்பு...

சிக்கியது பிசிஆர் மோசடி கும்பல்!

0
வெளிநாடு செல்பவர்களுக்கு மோசடியான முறையில் கொரோனா பரிசோதனை அறிக்கையை (பிசிஆர்) தயாரித்து - அதிக விலைக்கு விற்பனை செய்துவந்த கும்பல் சிக்கியுள்ளது. கொச்சிக்கடையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே மேற்படி குடும்பலைச் சேர்ந்த...

மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு யாழ். மீனவர்கள் போராட்டம்! (படங்கள்)

0
ஏ9 வீதி மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு, மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏ9 வீதி முடங்கி- போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்...

ஏழுமலையானை வழிபட்டார் பிரதமர் மஹிந்த (படங்கள்)

0
இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று (24.12.2021) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினர், திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில்...

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து மலைநாட்டிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் (படங்கள்)

0
அத்தியவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் வலியுறுத்தியும், கினிகத்தேனையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து தீப்பந்தம் ஏந்தி நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். கினிகத்தேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக...

ஜனவரி 03 ஆம் திகதி தீர்க்கமான அமைச்சரவைக் கூட்டம்!

0
அடுத்த அமைச்சரவைக் கூட்டம் 2022 ஜனவரி 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்துக்கு மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். நிதி நிலைமை, கையிருப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...