‘அடுத்த பிறவியில் நான் ஒரு சிங்களவராக பிறக்க விரும்புகிறேன்’ – மனோ

0
இந்த பிறந்த நாளில், இதற்கு முன் நான் கடந்து வந்த பிறந்த நாட்களில் தோன்றாத ஒரு விருப்பம் எனக்குள் தோன்றுகிறது. அடுத்த பிறவியில் நான் ஒரு இலங்கையிலே ஒரு சிங்களவராக பிறக்க வேண்டும்....

51,000 பயிற்சி பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க தீர்மானம்!

0
நாட்டில் 51,000 பயிற்சி பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி மற்றும் ஏப்ரல் 01ஆம் திகதிகளில் வழங்கப்படும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன...

கொரோனா தொற்று உறுதியான 508 பேர் அடையாளம்

0
கொரோனா தொற்று உறுதியான மேலும் 508 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 578,947 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்...

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை – லசந்த அழகியவன்ன

0
அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக பால்மா இறக்குமதி செய்வதில் சில பால்மா நிறுவனங்கள் பிரச்சினைகளை சந்தித்துள்ளது என,  நுகர்வோர் விவகாரத்துறை இணையமைச்சர் லசந்த அழகவன்ன கூறுகிறார். மேலும் இந்த பிரச்சினையை தீர்க்க உள்ளூர் பால்...

இந்த வருடம் பெரும்போகத்தில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு இல்லை -மஹிந்தானந்த

0
இந்த வருடம் பெரும்போகத்தில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு இல்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். பெரும்போகத்தில் உரம் இன்றி பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுள் நெற்செய்கைக்கு மாத்திரமே நட்டஈடு வழங்கப்படும்...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 343 பேர் குணமடைந்தனர்!

0
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 343 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று(18) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின்...

‘புள்ள பூச்சிக்களின் கருத்துகளுக்கு அஞ்சமாட்டோம்’ – தயாசிறி அதிரடி

0
" கூட்டணி அரசியல் கோட்பாடு தொடர்பில் தெளிவில்லாதவர்களால் , முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளமாட்டோம்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இன்று தெரிவித்தார். அரச தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன...

யாத்திரை ஆரம்பம் – நோர்வூட்டில் வைத்து ஜீவன் பூஜை வழிபாடு (படங்கள்)

0
சிவனொளிபாத மலை பருவகால யாத்திரை இன்று ஆரம்பமாகின்றது. இதனைமுன்னிட்டு இரத்தினபுரி பெல்மடுல்ல கல்பொத்த விகாரையிருந்து புத்தபெருமானின் புனித விக்கரங்களை கொண்ட வாகனபேரனி, நல்லதண்ணி ஊவாக சிவனொளிபாத மலைக்கு எடுத்து செல்லப்பட்டது. நோர்வூட் பகுதியில் வைத்து...

‘கேஸ்’ வெடிப்பு – பிரதமர் நேரடி தலையீடு! 21 இல் முக்கிய சந்திப்பு!!

0
சமையல் எரிவாயு வெடிப்பு சம்பந்தமாகவும் எரிவாயுவின் தரம் பற்றி எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சு நடத்த பிரதமர் மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார். எதிர்வரும் 21 ஆம் திகதி இந்த சந்திப்பு...

அரசுக்கு வாசு விடுத்துள்ள எச்சரிக்கை!

0
அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கம் கிடையாது, ஆனால் அதற்காக தவறான தீர்மானங்களுக்கு துணைபோகவும் முடியாது என தெரிவித்துள்ள நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்கநிறுவனத்திற்கு வழங்கும் வகையிலான ஒப்பந்தம் தொடர்பில்...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...