நனோ திரவ உரத்தின் விலையைக் குறைக்க முடியாது – உள்நாட்டு முகவர் நிறுவனம்

0
இறக்குமதி செய்யப்படுகின்ற நனோ உரத்தின் விலையைக் குறைக்க முடியாதெனக் குறித்த உரத்தை நாட்டுக்குக் கொண்டு வரும் உள்நாட்டு முகவர் நிறுவனமான யுனைட் ஃபாமர்ஸ் ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 5.25 அமெரிக்க டொலருக்கு கொள்வனவு...

‘கீழ் கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை கருவி’

0
கீழ் கடுகண்ணாவ பகுதி மற்றும் அதன் அருகில் உள்ள தொடருந்து பாதையிலும் தொடர்ந்து பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் பகுதிக்கு அருகில் மண்சரிவு அபாய எச்சரிக்கைக்கான...

உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பு – சபைகளின் பதவி காலம் நீடிப்பு

0
உள்ளாட்சி சபைகளின் பதவி காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என தெரியவருகின்றது. 340 உள்ளாட்சி மன்றங்களில், 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள், 275 பிரதேச சபைகள் ஆகியவற்றின் பதவி காலமே,...

‘திறைசேரிக்கு அறிவிக்காமல் செய்யப்பட்டுள்ள செலவுகள்’

0
திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்கு அறிவிக்காமல் நான்கு திட்டங்கள் நேரடி வெளிநாட்டு நிதியுதவிகள் செலவுசெய்யப்பட்டமை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது. 2017, 2018, 2019 நிதி ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை...

கொரோனா தொற்று உறுதியான 496 பேர் அடையாளம்

0
கொரோனா தொற்று உறுதியான மேலும் 496 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 555,700 ஆக அதிகரித்துள்ளது.

பஸிலின் பாதீட்டை விளாசித்தள்ளிய திகா!

0
இந்த வரவு செலவு திட்டத்திலாவது ஏதாவது கிடைக்கும் என எதிர்ப்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. தற்போது அரசின் செயற்பாடுகளுக்கு அரசின் பக்கமிருந்தே எதிர்ப்புகள் வெளிவர தொடங்கியுள்ளன. எனவே வரும் காலத்திலாவது அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட...

நாட்டில் நேற்று மேலும் 22 கொவிட் மரணங்கள் பதிவு

0
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்குமா?

0
சந்தைகளில் மரக்கறி விலை இதற்கு முன்னர் இல்லாதது போன்று விரைவாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். எதிர்காலத்தில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளனா். பேலியகொட மெனிங் சந்தையில் இன்றுள்ள (20) நிலைமை தொடர்பில்...

அஸாத் சாலி விடுதலை குறித்து எதிர்வரும் 2ஆம் திகதி உத்தரவு

0
மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அஸாத் சாலிக்கு  எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மனுதாரர் தரப்பு சாட்சி விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று நிறைவு செய்யப்பட்டிருந்தன. பிரதிவாதி தரப்பு சாட்சி...

மசகு எண்ணெய் தொடர்பில் வலுசக்தி அமைச்சின் தகவல்

0
மசகு எண்ணெய் உள்ளடங்கிய இரு கப்பல்கள் எதிர்வரும் மாதம் நாட்டுக்கு வரவுள்ளதாக வலுசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, மசகு எண்ணெய் கொண்ட கப்பல் டிசம்பா் மாதம் 10ஆம் திகதி நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...