உர இறக்குமதி தாமதமாவதற்கான காரணம் என்ன?
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதுவரையில் சமர்ப்பிக்கவில்லை என தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை...
கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு
கொழும்பின் பல பகுதிகளில் இன்று (11) 18 மணி நேரம் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் பல பகுதிகளில் இன்று (11) நள்ளிரவு முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று...
பதுளை சிறைச்சாலையில் மோதல்: 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி
பதுளை சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த 5 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
250 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று மீட்பு
சர்வதேச கடற்பரப்பில் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜைகளை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ஆறு வெளிநாட்டுப் பிரஜைகளை 250 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையினருக்கு கிடைக்கப்...
வெளியான புதிய சுகாதார வழிகாட்டல்கள்
தென் ஆபிரிக்க நாடுகள் சிலவற்றுக்கான பயணத்தடை நீக்கம் உள்ளிட்ட புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இந்த வழிகாட்டல்கள்...
‘நிறைவேற்றப்பட்ட பாதீட்டுக்கு சபாநாயகர் சான்றுரை’
2022 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்
2022 ஜனவரி 01 ஆம் திகதி முதல் 2022 டிசம்பர் 31 வரையான நிதியாண்டுக்கான அரசின் செலவுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சபாநாயகர்...
‘கொரோனா’ பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள்….
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துவதற்காக, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றலை முழுமைப்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கான விசேட...
‘காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்’ – படங்கள்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ம் திகதி சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகின்ற...
மேலும் 567 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்
நாட்டில் மேலும் 567 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 571,239 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...
2022 இல் நாடாளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு
2022 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம்...








