‘96’ இல் வென்றவர், ‘43’ இல் வெல்வாரா?

0
ஐக்கிய தேசியக் கட்சிலிருந்து வெளியேறியுள்ள முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கும் விருப்பத்தை வெளியிட்டுள்ளார். அதற்கான அரசியல் மட்டத்திலான கலந்துரையாடல்களையும் ஆரம்பித்துள்ளார். 2019 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்...

‘இன்று முதல் வெற்றிலை எச்சில் துப்பத் தடை’

0
பொது இடங்களிலும், நெடுஞ்சாலைகளிலும் வெற்றிலை எச்சிலை துப்புவோர் மீது இன்று முதல் கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரிவின் பணிப்பாளர்...

பட்ஜட்மீது நாளை இறுதி வாக்கெடுப்பு! ‘திருத்தங்களும்’ அறிவிப்பு!!

0
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புமீதான (இறுதி) வாக்கெடுப்பு நாளை (10) மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022 ஆம் நிதியாண்டுக்கான பாதீடு,...

‘முதலீட்டை மேம்படுத்த தீவிரமாக செயற்படுவேன்’ – ஜப்பான் தூதுவர் உறுதி

0
இலங்கையில் பயிற்சிபெற்ற பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசு ஆர்வமாக உள்ளது என இலங்கைக்கான ஜப்பானின் புதிய தூதுவர் மிசிகொஷி ஹெதெகி தெரிவித்தார். அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர்...

‘பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதானவர்களை விடுதலை செய்க’

0
“பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும் தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்களவர்களை விடுதலை செய்ய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்...

கொரோனா தொற்று உறுதியான 508 பேர் அடையாளம்

0
கொரோனா தொற்று உறுதியான மேலும் 508 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 570,436 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்...

கொழும்பிலுள்ள 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் மூன்றாம் கொவிட் தடுப்பூசி!

0
கொவிட் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை  மூன்றாவது தடுப்பூசியாக  வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை (10) முதல் கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 30 வயதுக்கு...

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது – நிதி அமைச்சர்

0
2022ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அடுத்த...

2022ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் திகதி தொடர்பான அறிவிப்பு

0
2022ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் திகதி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் 11ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வர் தினேஷ்...

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்க – கூட்டமைப்பு வலியுறுத்து

0
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானமொன்றை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் உரையாற்றிய...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...