ஏற்றுமதி வருமானம் 23 வீதத்தால் அதிகரிப்பு

0
இலங்கை கடந்த வருடத்தில் பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி மூலம் 15.1 பில்லியன் டொலர்களை வருமானமாகப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் இது 2020இல் அறிவிக்கப்பட்ட 12.3 பில்லியன் அமெரிக்க டொலர்களில் 23% சதவீத அதிகரிப்பாகுமெனவும்...

முல்லைத்தீவில் நீதிமன்றம் திறப்பு – ஜீவனும் பங்கேற்பு! (படங்கள்)

0
நாட்டைக் கட்டியெழுப்பும் 'சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கைக்கு' அமைவாக நீதி அமைச்சினால் ஒழுங்கமைக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட/ நீதவான் நீதிமன்றம் நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நீதி அமைச்சரின் விஷேட...

அரசியலுக்கு விடை கொடுத்துவிட்டாரா சுசில்?

0
" எதிர்க்கட்சியில் இணையும் திட்டம் எனக்கு இல்லை. அன்று முதல் இன்றுவரை கொள்கை அடிப்படையிலான அரசியலையே முன்னெடுத்துவருகின்றேன். " இவ்வாறு இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இது...

‘ஜனாதிபதி கனவில்’ இருப்பவர்களுக்கு சஜித் விடுத்துள்ள சவால்!

0
" ஜனாதிபதியாகும் கனவில் சிலர் தற்போதே அதற்கான ஆடைகளை தைத்து வைத்துக்கொண்டுள்ளனர். அத்தகைய 'காட்போட்' ஜனாதிபதிகளுக்கு நான் சவாலொன்றை விடுக்கின்றேன்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 43ஆம் படையணி எனும்...

நாடாளுமன்றில் உப கொத்தணி! சபாநாயகருக்கும் கொரோனா!!

0
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சபாநாயகர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் கடந்த...

‘தமிழ் மக்களை குழப்பவே பேரணி’ – கஜேந்திரனுக்கு மாவை சாட்டையடி!

0
13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வினை தராது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து, தமிழ் மக்களை...

‘மக்களுக்கு சேவையாற்றிய சிறந்த அமைச்சரே திகா’ – ஶ்ரீதரன் புகழாரம்!

0
முன்னாள் அமைச்சர் திகாம்பரம் நல்லாட்சி அரசாங்கத்தின் போது மக்கள் நலன் கருதி முன்னெடுத்த வேலைத் திட்டங்கள் குறித்து மலையகத் தமிழ் மக்கள் இன்றும் பாராட்டு தெரிவித்து வருகின்றமையானது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்று தொழிலாளர்...

இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்த திட்டம்

0
இலங்கைக்கும் தனது அரசுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதென துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லூட் சவ்சோக்லு (Mevlüt Çavuşoğlu) தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், துருக்கி வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இன்று...

‘ஆசிரியர் உதவியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி’ -செந்தில் தொண்டமானின் கோரிக்கையை ஏற்றார் கல்வி அமைச்சர்

0
உதவி ஆசிரியர்களுக்கான நியமனத்தை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படுமென கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன, பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானின் கோரிக்கைக்கு உறுதியளித்தார். ரக்குவானை சென். ஜோன்ஸ் பாடசாலை தேசியப் பாடசாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளமைக்கான ஆவணம்...

’13’ இற்கு எதிராக எழுச்சிப் பேரணி முன்னெடுப்பு!

0
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டுள்ள வாகன பேரணி இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. குறித்த வாகனப்பேரணியானது இன்று காலை கிளிநொச்சியில் இருந்து ஆரம்பமாகி...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...