‘கொரோனா’வால் பதுளையில் ஆறுபேர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றால் பதுளை மாவட்டத்தில் நேற்று ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். பண்டாரவளையில் இருவர் , வெலிமடையில் இருவர் , ஹப்புத்தளையில் ஒருவர் , பசறையில் ஒருவர் என்ற வகையில் அறுவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இம்...

2022 இல் ஐ.தே.க. அதிரடி அரசியல் வியூகம்!

0
நான்கு முக்கிய துறைகளை உள்ளடக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் ஒரே தடவையில் அரசியல் நடவடிக்கைகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. நான்கு முக்கிய துறைகளான இளைஞர்அமைப்புகள், மகளிர் அமைப்புகள், உள்ளுராட்சி...

ஹப்புத்தளையில் ‘கெப்’ வாகனம் விபத்து – ஐவர் காயம்!

0
ஹப்புத்தளை, ஹல்துமுல்ல பகுதியில் இன்று அதிகாலை 'கெப்' ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர். பெல்மடுலையிருந்து, நுவரெலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த 'கெப்'ரக வானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்த ஐவரில் நால்வர் ஹல்துமுல்ல...

கம்பளையில் வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு!

0
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரப்பனை பகுதியில் எரிவாயு அடுப்பொன்று வெடித்து சிதறியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். இரவு உணவு சமைத்துக்கொண்டிருந்தவேளையிலேயே எரிவாயு அடுப்பு திடீரென வெடித்து சிதறியுள்ளது. தெய்வாதீனமாக எவருக்கும்...

ஆட்சி கவிழாது – அடித்து கூறுகிறார் பீரிஸ்!

0
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராகவும் இலங்கை பிரதமராகவும் மஹிந்த ராஜபக்‌ஷவே உள்ளார். அவர் தலைமையிலான ஆட்சியை இனி ஒருபோதும் கலைக்கவும் முடியாது, கவிழ்க்கவும் முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் வெளிவிவகார...

மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர்!

0
எதிர்வரும் திங்கட்கிழமை(03) முதல் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுவரி திணைக்களம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. சட்டவிரோத மதுபான விற்பனையை...

ஜனவரியில் மீண்டும் டில்லி பறக்கிறார் பஸில்!

0
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஜனவரி 09 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளார். குஜராத் பூகோள மாநாடு எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்கவே நிதி...

பதில் பிரதமராக பஸில்! இரட்டை குடியுரிமை தடையாகுமா?

0
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை பதில் பிரதமராக நியமிப்பது தொடர்பில் அரச தரப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாகவும், சிகிச்சைகளின் பின்னர் சுமார்...

2022 – ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிப்பு!

0
ஓய்வூதிய சுற்றறிக்கை இலக்கம் 05/2021இன் பிரகாரம் ஓய்வூதிய திணைக்களத்தினால் 2022ஆம் ஆண்டுக்கான மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவுபற்றிய விவர சுற்றறிக்கை பொதுத் திறைசேரியின் இணக்கப்பாட்டுடன் வெளியிடப்பட்டுள்ளதாக ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எ.ஜகத். டி.டயஸ்...

நாட்டில் மேலும் 41 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்

0
நாட்டில் மேலும் 41 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...