ரணிலை பிரதமராக்குவதற்கான ஏற்பாடுகள்! ஜே.வி.பி. வெளியிடும் தகவல்!

0
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன - என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி லால்காந்த தெரிவித்தார். " ராஜபக்சக்கள் தற்போது ரணில் விக்கிரமசிங்கவை சுற்றிவருகின்றனர். இவர்கள் ஒன்றிணையக்கூடும். ரணிலை...

போலி நாணயத்தாள்கள் புழக்கம் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0
பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்திலுள்ளதாகவும் மக்கள் மிக அவதானமாக செயற்படவேண்டுமெனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கிருலப்பனை, பாதுக்கை, களுத்துறை மற்றும் ரங்கல பிரதேசங்களில் கடந்த வாரத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனைநடவடிக்கையின் போது போலி...

யாழில் திடீரென காணாமல்போகும் பிள்ளையார் சிலைகள்! நடப்பது என்ன?

0
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் 4 பிள்ளையார் சிலைகள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பழை பிரதேச செயலகத்துட்பட்ட கெமுனு விகாரை பகுதியிலுள்ள பிள்ளையார் சிலையொன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தது. இந்நிலையில்...

வைத்தியர்களின் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது!

0
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 07 கோரிக்கைகளை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் நேற்று (21) ஆரம்பிக்கப்பட்ட...

கம்பளையில் 14 வயது சிறுமி மர்மமாக உயிரிழப்பு! தந்தை கைது!!

0
கம்பளை, மவுண்டல்பெல் பகுதியில் 14 வயது சிறுமியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அச்சிறுமியை தாக்கினர் எனக் கூறப்படும் சிறுமியின் தந்தையும், சித்தப்பாவும் கம்பளை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். நிபுனி நிமந்திகா என்ற...

முதுகெலும்பிருந்தால் வெளியேறுங்கள் – விமல், வாசு, கம்மன்பிலவுக்கு சவால்!

0
" அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு முதுகெலும்பிருக்கும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக அரசியலிருந்து வெளியேற வேண்டும்." - என சவால் விடுத்துள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய...

கூட்டு ஆவணத்துக்கு பூர்வாங்க இணக்கம்!

0
தமிழ் பேசும் தரப்புகளின் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் கடிதம் ஒன்றை - ஆவணத்தை இந்திய பிரதமருக்கு அனுப்புவது தொடர்பான முன் முயற்சியில், தமிழ் பேசும் தரப்புகளின் தலைவர்களிடையே ஓர் இணக்க நிலை ஏற்பட்டுள்ளது....

முதலாளிமார் சம்மேளனத்தினை எச்சரித்தார் பாரத் அருள்சாமி

0
2021 ஆம் ஆண்டின் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் இறுதி கூட்டம் இன்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் தொழில் அமைச்சில் இடம்பெற்றது. சபை கூட்டத்தில தொழில் அமைச்சின்...

‘ஜெனீவா தோல்வியின் எதிரொலி’ – நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராமாதிபதியுமான சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரினால் எழுதப்பட்ட 'ஜெனீவா தோல்வியின் எதிரொலி' நூல், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, இன்று (21) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது. ஜெனீவா...

மலையகத்தில் தொடரும் சோகம் – குளவிக் கொட்டில் இருவர் பலி!

0
மலையகத்தின் இருவேறு பகுதிகளில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெப்லோ பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 67 வயதான வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது வீட்டின் அருகிலிருந்த வர்த்தக...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...