கொவிட் தொற்றிலிருந்து மேலும் 335 பேர் குணமடைந்தனர்!

0
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 335 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (14) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா...

‘அமெரிக்கா பறக்க முன் ஆளுங்கட்சியினருடன் பஸில் மந்திராலோசனை’

0
ஆளுங்கட்சி எம்.பிக்களின் முக்கிய கூட்டமொன்று இன்று முற்பகல் நடைபெற்றது. பஸில் ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கான வழிமுறைகள், சர்வதேச நாணய...

‘விக்னேஸ்வரன் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை’

0
யாழ். மக்களின் நலன் பற்றியோ, வருங்காலம் பற்றியோ சிந்திக்காது மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த...

‘ஜனாதிபதியின் முடிவில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது’

0
" நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி இடைநிறுத்துவதென்பது சாதாரண நடவடிக்கை. அதில் வேறு நோக்கம் எதுவும் கிடையாது. அரசமைப்பிலுள்ள அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்தியுள்ளார்." - என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். ஶ்ரீலங்கா...

டொட்லேண்ட் தோட்டத்தின் பாதை புனரமைப்பு!

0
2020 ஆம் ஆண்டு இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தேர்தல் பிரச்சாரத்தின் போது டொட்லேண்ட் தோட்டத்திற்கான பாதையை புனரமைப்பதாக மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி இன்று அப்பாதையை திறந்து வைத்தார் . ...

யாழிலும் வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு

0
யாழ்ப்பாணம் - துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதால் , விரிவுரையாளரின் மனைவி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் அ. பௌநந்தி வீட்டிலையே இச்சம்பவம் இன்று காலை 5.30...

‘கொரோனா’விலிருந்து சிறார்களை பாதுகாப்போம்!

0
‘கொரோனா’ வைரஸ் தொற்றால் இதுவரையில் 89 சிறார்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, சிறுவர்களை பாதுகாக்க வேண்டுமெனில் பெற்றொரும், பாதுகாவலர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சின் குடும்பல நல சுகாதாரப் பிரிவு கோரிக்கை...

‘பூஸ்டர்’ குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்!

0
ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான தலைமுறையொன்றை உருவாக்குவதற்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மிகவும் முக்கியமானதாகும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக...

‘தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டத்துக்கு இ.தொ.காவுக்கும் அழைப்பு’

0
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கும் ஆளுங்கட்சியிலுள்ள தமிழ் பேசும் கட்சிகளுக்கும் எதிர்காலத்தில் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். தமிழ் பேசும் மக்களின் அரசியல்...

முகக்கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை!

0
முகக்கவசம் அணியாமல் வீதியில் நடமாடுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு மாநகர எல்லையில் முகக்கவசம் இன்றி நடமாடுபவர்கள் 'என்டிஜன்ட்' பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...