அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடா?

0
நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் கிடையாது எனவும் அது தொடர்பான எதிர்க்கட்சியினரின் கூற்று தவறானது என்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் 663 அத்தியாவசிய மருந்துகள் உள்ளதாகவும்...

நவீனும் அதிரடிக்கு தயாராகிறார்! ரணிலுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

0
ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லாவிட்டால் அர்ஜுன ரணதுங்க எடுத்த முடிவையே தனக்கும் எடுக்க நேரிடும் என்ற தொனியிலும்...

பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது சு.க. மத்தியகுழு!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்தியசெயற்குழுக் கூட்டம் அக்கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போது எவ்வாறு செயற்படுவது, அடுத்தக்கட்ட...

‘எரிவாயு சிலிண்டர் வெடிப்பு’ – உடனடி விசாரணைக்கு செந்தில் தொண்டமான் வலியுறுத்து

0
நாடளாவிய ரீதியில் பதிவாகும் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எரிசக்தி அமைச்சு நடவடிக்கையெடுக்க வேண்டும், எரிவாயுக்கள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டுமென இலங்கைத்...

மின்சாரத்தில் இயங்கும் வாகன பாவனை வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

0
இலங்கைக்குள் மின்சாரத்தில் இயங்கும் வாகன பாவனையை ஊக்குவிக்கும் வகையிலான வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர முன்வைத்த யோசனைக்கு இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது. இதேவேளை, 2022ஆம் வருடம் தொடக்கம் நகர் பகுதிகளில்...

டயானாவுக்கு தலைவர் பதவி – பிரதித் தலைவரானார் அரவிந்தகுமார்

0
9ஆவது பாராளுமன்றத்தின் இலங்கை-தென்னாபிரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவுசெய்யப்பட்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இலங்கைக்கான தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகர் சண்டைல் எட்வின் சல்க் இக்கூட்டத்தில் விசேட...

நாட்டில் மேலும் 527 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

0
நாட்டில் மேலும் 527 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 563,794 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் தொற்றால் மேலும் 18 பேர் மரணம்!

0
நாட்டில் மேலும் 18 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 07 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 14,346 ஆக அதிகரித்துள்ளது.

எரிவாயுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து ஆராய 8 பேரடங்கிய குழு ஜனாதிபதியினால் நியமனம்!

0
வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, தீர்வுகளை முன்வைக்க ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷாந்த வல்பலகேவின்...

ஒருவர் வெளியே, இன்னொருவர் உள்ளே!

0
நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து மஹிந்த சமரசிங்க விலகியதை அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு டபிள்யூ. எச். லலித் வர்ணகுமாரவின் பெயரை வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவுக்கான தூதுவராக பதவியேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய,...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...