‘தேர்தலுக்கு அஞ்சுகிறது அரசு’ – உடன் நடத்துமாறு எதிரணி வலியுறுத்து!

0
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு ஏன் அஞ்சுகின்றது, தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயார். தோல்வி பயத்தால்தான் தேர்தலை அரசு இழுத்தடிக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி...

‘வர்த்தமானி வாபஸ்’ – விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி

0
இரசாயன உரம், கிருமிநாசினி மற்றும் களை நாசினிகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு நீக்கியமையானது விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும் - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று...

திஸ்ஸ குட்டியாராச்சி மனநலம் பாதிக்கப்பட்டவரா?

0
நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் மன நலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று கோரிக்கை விடுத்தார். திஸ்ஸ குட்டியாராச்சியின் நடத்தையை பார்க்கும்போது அவர்...

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை அறவிட புதிய முறை

0
LANKA QR கட்டண முறையினூடாக அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை அறவிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. திரவப்பணப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்தக் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, இந்தக் கட்டண முறை எதிர்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில்...

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

0
இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

‘கொடும்பாவி எரிப்பு’ – ரணில், பிரபாகரனை முந்திய மஹிந்தானந்த

0
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரைவிடவும், என்மீதே தற்போது கடும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுவருகின்றன - என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த...

புதிய அரசமைப்புக்கு என்ன நடக்கும்? எதிரணிக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்!

0
" புதிய அரசியலமைப்பை இயற்றும் விடயத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே அதற்கான பயணிகள் இடம்பெற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் புதிய அரசமைப்பையும் மீளப்பெறவேண்டிய நிலைமை அரசுக்கு ஏற்படும்." - என்று...

இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி

0
இரசாயன உரம், பீடைக்கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இன்று (24) முதல் இதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்...

‘சட்டவிரோதமாகவே கிண்ணியாவில் இழுவைப் படகு சேவை முன்னெடுப்பு’ – அம்பலமானது தகவல்

0
"கப்பல் பாதை விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு கிண்ணியா நகரசபையே பொறுப்புக்கூறவேண்டும்." - என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " கப்பல் பாதை...

‘கதவு திறந்தே உள்ளது’ – IMF ஐ நாடுமா இலங்கை?

0
" இலங்கைக்காக சர்வதேச நாணய நிதியத்தின் கதவுகள் திறந்தே உள்ளன. ஆனால் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு இதுவே ஒரே வழி என்பதை இலங்கை ஏற்காது. இதுவொரு மாற்று வழி மாத்திரமே." - என்று...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...