பிரிட்டன் வழியை பின்பற்ற பவித்ரா இணக்கம்!

0
ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்விலும் முதல் நாளன்று (செவ்வாய்கிழமை) கொரோனா நிலைவரம் தொடர்பில் இனிமேல் அறிவிப்பு விடுக்கப்படும் - என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர்...

நோய் அறிகுறியற்ற தொற்றாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்க திட்டம்!

0
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளபோதிலும் ‘ஒட்சீசனுக்கு’ எவ்வித தட்டுப்பாடும் ஏற்படவில்லை. அதேபோல நோய் அறிகுறிகள் தென்படாத தொற்றாளர்களுக்கு வீட்டில் வைத்தே சிகிச்சையளிக்கும் நடைமுறை தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம்...

பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய நபர் கைது!

0
பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி, அவர்மீது உமிழ்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிஉல்ல - புஸ்கொலதெனிய பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

‘வீட்டு பணியாளர்களுக்காக தொழில் திணைக்களத்தில் விசேட தனிப்பிரிவு’

0
வீட்டுப் பணியாளர்களாக ஈடுபடுத்தப்படுபவர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களுக்கென்று தொழில் திணைக்களத்தில் விசேட தனிப்பிரிவொன்று ஆரம்பிக்கப்படல் வேண்டுமென, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், தொழில் அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வாவிற்கு...

தனிமைப்படுத்தப்பட்டார் கம்மன்பில – வலுசக்தி அமைச்சுக்கும் பூட்டு

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார். வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையிலேயே, அமைச்சர் தன்னையும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். தனக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன்ட் பரிசோதனை முடிவு 'நெகடிவ்' என...

‘வருகிறார் திலகர் வருகிறார்’! திகா அணியில் பலர் அதிருப்தி!!

0
தொழிலாளர் தேசிய சங்கத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள், அதன் தலைவரிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் இதுவரை இறுதித்...

‘என் சாவுக்கு காரணம்’ !

0
'என் சாவுக்கு காரணம்' ரிஷாத்தின் வீட்டு அறை சுவற்றில் காணப்பட்ட வசனம்! முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு வேலைக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில்...

மேலும் 40 லட்சம் தடுப்பூசிகள்! மாணவர்களுக்கும் செலுத்த திட்டம்!!

0
" அடுத்தவாரம் மேலும் 40 லட்சம் சினோ பாம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளன. எனவே, ஆகஸ்ட் 2 ஆம் வாரமளவில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்தி முடிக்க முடியும். அதன் பின்னர்...

கம்பளையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

0
கம்பளை ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வந்த தொற்றாளர் ஒருவர் இன்று காலை தப்பியோடியுள்ளார். 72 வயதுடைய நபரொருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார் எனவும், அவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் சுகாதார...

சீனாவின் தடுப்பூசியை பெற்று வெளிநாடு செல்ல காத்திருப்போர் நிர்க்கதியில்! மாற்று குறித்து சிந்திப்பதாக அரசாங்கம் அறிவிப்பு

0
சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டு வெளிநாடு செல்ல காத்திருப்போர், மீண்டும் வெளிநாடு சென்று மேலும் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு, வெளிநாடு சென்று...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...