வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

0
இவ்வருடத்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கை 100,000 ஐ கடந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சராசரியாக, ஒவ்வொரு வருடமும் 200,000க்கும் அதிகமான இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். எனினும், கடந்த...

‘அடிதடி’ குறித்து ஆராய இன்று குழு – சபை அமர்வில் சஜித் அணி இன்று பங்கேற்பு!

0
நாடாளுமன்ற அமர்வுகளில் இன்று முதல் மீண்டும் பங்கேற்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னரே இந்த முடிவை அக்கட்சி எடுத்துள்ளது. தமது கட்சி உறுப்பினரான...

மியன்மார் இராணுவ ஆட்சியை ஏற்குமா இலங்கை?

0
மியன்மார் விவகாரம் தொடர்பில் இலங்கை மௌனம் காகக்கூடாது. இது விடயத்தில் துரிதமான செயற்பாடுகள் அவசியம் - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து...

டில்லி பறந்தது ஏன்? 10 திகதி விளக்குவார் பஸில்!

0
” இந்திய பயணத்தின் நோக்கம் என்ன, பேசப்பட்ட விடயங்கள் எவை என்பன தொடர்பில் எதிர்வரும் 10 ஆம் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெளிவுப்படுத்துவார்.” என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று தெரிவித்தார். நிதி...

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் – இலங்கை வலியுத்து

0
" பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்." - என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " பாகிஸ்தான்...

‘வாழும்போதே ஊவா ஆளுநருக்கு கண்ணீர் அஞ்சலி’

0
வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த ராஜா கொல்லுரே, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் வாரியபொல பிரதேச சபைத் தலைவரால் அனுதாப பதாதையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ராஜா...

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்

0
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 21  பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 11 ஆண்களும் 10 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,505...

நான் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை -ரணில்

0
தான் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க் இதனை தெரிவித்தார். தான் பாராளுமன்ற கல்வித் தலைவர்கள்...

பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

0
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சுகாதாரத்தை கடைபிடிக்காத பட்சத்தில், நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கின்றனர். நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையை விட அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக குறித்த சங்கத்தின்...

இன்றும் நாளையும் மின்தடை

0
ஒவ்வொரு நாளும் ஒருமணிநேரம் மின்தடை அமுல்படுத்தப்படும்  என்று இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அறிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிக்கு இடையில் இந்த மின்தடை அமுல்படுத்தப்படும். இந்த மின்தடை இன்றும்,...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...