இராஜாங்க அமைச்சரின் செயல் பாரிய மனித உரிமை மீறல்

0
ஒரு இராஜாங்க அமைச்சர் அனுராதபுர சிறைக்கு சென்று, துப்பாக்கி முனையில், தமிழ் கைதிகளை முழந்தாளிட செய்து அவமானப்படுத்தி, பயமுறுத்தி உள்ளார். இதொரு பாரிய மனித உரிமை மீறல், மனிதர்களின் ஆத்ம கெளவரத்தை அவமானப்படுத்தும்...

மலையக கோட்டையை குறிவைக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி

0
ஐக்கிய தேசியக் கட்சியின்,  கிராமிய மட்டத்திலான அரசியல் பொறிமுறையை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுவருகின்றது. கட்சித்  தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம், தவிசாளர் வஜிர அபேவர்தனவின் வழிகாட்டலுடன் திட்டம் வகுக்கப்பட்டுவருகின்றதென என கட்சியின்...

COVOD-19 -19 ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்ய கோருகின்றது

0
இந்த தொற்றுநோய் காலத்தில் இலங்கையில் உள்ள முதலாளிகளால் சுதந்திர வர்த்தக வலய (FTZ) தொழிலாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் சுரண்டப்படுவது பற்றிய பல பரபரப்பான கதைகள், இங்கேயும் சுற்றி வளைத்து எமது கரைகளையும் தாண்டி...

சிவப்பு அபாய வலயத்திலிருந்து இலங்கை இன்னும் மீளவில்லை (காணொளி)

0
“ இலங்கையானது கொரோனா வைரஸ் தாக்கத்தின் சிவப்பு எச்சரிக்கை வலயத்திலேயே இன்னும் இருக்கின்றது. எனவே, மற்றுமொரு அலை உருவாவதை தடுப்பதற்கு அனைத்துவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.” - என்று இலங்கை மருத்துவர் சங்கம்...

பன்றி இறைச்சிக்காக கான்டபிள்ளைத் தாக்கிய D.I.G ! உயர் அதிகாரியைக் கைதுசெய்ய உத்தரவு!!

0
நுவரெலியா பொலிஸ் பங்களாவில் பன்றி இறைச்சி மோசடி குறித்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படும் சம்பவம் குறித்து பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரை கைதுசெய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர்,...

அலாவுதீனின் அற்புத விளக்காக அமைச்சர் பஸிலின் ‘பட்ஜட்’ அமையும்!

0
அலாவுதீனின் அற்புத விளக்குபோன்று - எவரும் எதிர்ப்பாராத விதமாக - புரட்சிகரமானதொரு வரவு - செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் முன்வைப்பார் என அமைச்சர்...

உள்ளாடை இறக்குமதி குறித்து வெட்கப்பட வேண்டும் : அமைச்சருக்கு பிறந்த ஞானம்

0
வெளிநாடுகளில் இருந்து இதுவரை காலமும் உள்ளாடைகளையும் இறக்குமதி செய்தமை குறித்து அனைவரும் வெட்கப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அத்துடன், அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து உள்ளாடைகளை அணிவதைவிட,...

தமிழ் கைதிகளை அச்சுறுத்திய அமைச்சரைக் கைது செய்க : அரசுக்கு அழுத்தம்

0
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர், அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. இந்த அராஜக சம்பவம் குறித்து விசாரணை நடத்தி...

‘மாணவர்களுக்கு தடுப்பூசி திட்டம்’ – நாளை இறுதி முடிவு!

0
பாடசாலை மாணவர்களில் எந்த பிரிவினருக்கு முதலில் தடுப்பூசி ஏற்றுவது என்பது தொடர்பில் நாளை தீர்மானம் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று தெரிவித்தார். " நாளை நடைபெறும் கூட்டத்தின்போது, முன்பள்ளி முதல்...

வெளியக பொறிமுறையை ஏற்கவே மாட்டோம் – இலங்கை திட்டவட்டம்

0
" ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 46/1 இல் நிறுவப்பட்ட எந்தவொரு வெளிப்புற முன்முயற்சிகளுக்கான முன்மொழிவை நாங்கள் நிராகரிக்கும் அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட விடயங்களில் உள்நாட்டு செயன்முறைகள் கையாளப்படுகின்றன." - என்று வெளிவிவகார...

“திரு​மணம் பற்றி விளக்​கம் சொல்ல விரும்​ப​வில்லை” – ஈஷா ரெப்பா கறார்

0
தமிழில், ‘ஓய்’, அசோக் செல்​வனின் ‘நித்​தம் ஒரு வானம்’ ஆகிய படங்​களில் நடித்​திருப்​பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்​போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்​தி’ என்ற தெலுங்கு படத்​தில் நடித்​துள்​ளார். இதை...

சிம்பு ஜோடியாகிறார் மிருணாள் தாக்குர்?

0
வெற்றி மாறன் இயக்​கத்​தில் ‘அரசன்’ படத்​தில் தற்​போது நடித்து வரு​கிறார், சிலம்​பரசன். வடசென்னை கதை​யுடன் தொடர்​புடைய கேங்​ஸ்​டர் படமாக இது உரு​வாகி வருகிறது. கலைப்​புலி எஸ்.தாணு தயாரிக்​கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரி​முத்து...

ஊர்​வசி​யின் சகோ​தரர் நடிகர் கமல் ராய் காலமானார்

0
நடிகைகள் ஊர்​வசி, கல்​ப​னா, கலாரஞ்​சனி ஆகியோரின் சகோ​தரரும் நடிகருமான கமல் ராய் (64) உடல் நலக்குறைவால் சென்​னை​யில் கால​மா​னார். ‘புதுசா படிக்கிறேன் பாட்​டு’ என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல்...

யானையைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

0
சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி...