நியூசிலாந்து தாக்குதல் – இலங்கை கடும் கண்டனம்!

0
நியூசிலாந்தில் இடம்பெற்ற கொடூர பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் - என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், நியூசிலாந்து அரசாங்கம் மற்றும் மக்களின் துயரில் நாமும் பங்கேற்கின்றோம் - என்றும் தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று கருத்து...

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது – அனைத்து எம்.பிக்களுக்கும் கொரோனா பரிசோதனை

0
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் நிறைவுபெற்ற பின்னர், அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதம் ஆரம்பமாகும். பிற்பகல் 4.30...

மக்களை அடக்கி ஆளவா அவசரகால சட்டம்? ஆளுந்தரப்பு மறுப்பு

0
போராட்டங்களை ஒடுக்கவும், சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும், அடக்குமுறையான ஆட்சியை முன்னெடுப்பதற்காகவுமே அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அரசு முற்றாக நிராகரித்துள்ளது. இது தொடர்பில் விளக்கமளித்த ஆளுங்கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன...

கண்டி மாவட்ட மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

0
" செப்டம்பர் மாதத்துக்குள் மேலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக் -பை தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படும் என ரஷ்ய நிறுவனம் உறுதியளித்துள்ளது." - என்று மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல்...

ஐந்தாம் தர – சாதாரண தர – உயர்தர பரீட்சை நடத்த உத்தேச திகதிகள் அறிவிப்பு

0
கொவிட் -19 நெருக்கடியால் பிற்போடப்பட்ட க. பொ. த உயர் தரம், சாதாரண தரம், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான முன்மொழியப்பட்ட உத்தேச திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் மேலதிக...

நான்கு மாதங்களுக்கு தேவையான சீனி கையிருப்பில்

0
" நான்கு மாதங்களுக்கு தேவையான சீனி கையிருப்பில் உள்ளது. எனவே, சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என எவரும் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை." - என்று இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சர் ஜானக...

பருப்பு – கோதுமை அதிக விலையில் விற்கப்படுகின்றன!

0
ஒரு கிலோ பருப்பின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் கூறுகின்றனர். ஒரு கிலோ பருப்பின் விலை 30 முதல் 40 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர். சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும்,...

பிரபல பாடகரான சுனில் பெரேரா காலமானார்!

0
இலங்கையின் பிரபல பாடகரும் ஜிப்சிஸ் குழுவின் தலைவருமான சுனில் பெரேரா இன்று காலமானார். நிமோனியா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையின் அதி தீவிர பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் காலமானார். கடந்த மாதம், பெரேராவுக்கு கொவிட்...

மேல் மாகாணத்தில் 20 – 30 வயதிற்குட்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் இடங்கள்!

0
மேல் மாகாணத்தில் உள்ள 20 - 30 வயதிற்குட்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் இடங்களையும் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றித்திரிய அனுமதி!

0
கொரோனா தடுப்பூசிகளை பெற்ற இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், தனிமைப்படுத்தல் நடைமுறையின் பின்னர் நாட்டின் ஏனைய இடங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் குறித்த விபரங்கள் சகல மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு...

“திரு​மணம் பற்றி விளக்​கம் சொல்ல விரும்​ப​வில்லை” – ஈஷா ரெப்பா கறார்

0
தமிழில், ‘ஓய்’, அசோக் செல்​வனின் ‘நித்​தம் ஒரு வானம்’ ஆகிய படங்​களில் நடித்​திருப்​பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்​போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்​தி’ என்ற தெலுங்கு படத்​தில் நடித்​துள்​ளார். இதை...

சிம்பு ஜோடியாகிறார் மிருணாள் தாக்குர்?

0
வெற்றி மாறன் இயக்​கத்​தில் ‘அரசன்’ படத்​தில் தற்​போது நடித்து வரு​கிறார், சிலம்​பரசன். வடசென்னை கதை​யுடன் தொடர்​புடைய கேங்​ஸ்​டர் படமாக இது உரு​வாகி வருகிறது. கலைப்​புலி எஸ்.தாணு தயாரிக்​கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரி​முத்து...

ஊர்​வசி​யின் சகோ​தரர் நடிகர் கமல் ராய் காலமானார்

0
நடிகைகள் ஊர்​வசி, கல்​ப​னா, கலாரஞ்​சனி ஆகியோரின் சகோ​தரரும் நடிகருமான கமல் ராய் (64) உடல் நலக்குறைவால் சென்​னை​யில் கால​மா​னார். ‘புதுசா படிக்கிறேன் பாட்​டு’ என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல்...

யானையைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

0
சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி...