மின்னல் தாக்கி இரு பிள்ளைகளின் தந்தை பலி – யாழில் சோகம்

0
மின்னல் தாக்கி 2 பிள்ளைகளின் தந்தையான இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் உடுப்பிட்டியைச் சேர்ந்த தியாகராஜா மதனபாலன் (வயது...

‘அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை’

0
சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவவில்லை என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல தெரிவித்தார். சில அத்தியாவசிய பொருட்களுக்கு இன்று அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படவுள்ளதாகவும்...

2022 முதல் ‘நாய் வரி’ – தம்புள்ளை மாநகர சபையில் யோசனை?

0
2020 ஜனவரி முதல் வளர்ப்பு நாய்களுக்கு கட்டாயம் வரி செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தும் யோசனையொன்று தம்புள்ளை மாநகரசபையில் முன்வைக்கப்படவுள்ளது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி தம்புள்ளை மாநகர சபை எல்லைக்குள்...

ஊரடங்கில் வேட்டைக்குச்சென்றவர் துப்பாக்கியுடன் கைது!

0
கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் உள்ளூர் இடியன் துப்பாக்கியுடன் ஒருவர், வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சாந்தபுரம் காட்டுப்பகுதியில் குறித்த துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற நிலையில் நேற்று (01) இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது...

ஐ.தே.கவின் புதிய பயணம் குறித்து 5ஆம் திகதி ரணில் உரை!

0
கட்சியின் புதிய பயணம் மற்றும் நாட்டை மீட்பதற்கான தேசிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 05 ஆம் திகதி சிறப்புரையாற்றவுள்ளார் - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன ...

இரு மாதங்களுக்கு அவசியமான சீனி கையிருப்பில் – இன்று கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்

0
அரிசி மற்றும் சீனிக்கான உச்சபட்ச விலைகள் இன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சேவை, விற்பனை மேம்பாட்டு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் இரண்டு மாதங்களுக்கு அவசியமான சீனி கையிருப்பில்...

செப் .14 வரை ஊரடங்கு தொடருமா? நாளை இறுதி முடிவு!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை நீடிக்கப்படுமா என்பது தொடர்பில் நாளைய தினமே தீர்மானம் எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட...

‘ஒரு சில தொழிற்சங்கங்களால் அதிபர் – ஆசிரியர் சமூகத்தை ஆட்டுவிக்கமுடியாது’

0
ஒரு சில தொழிற்சங்கங்களால் இந்நாட்டிலுள்ள ஒட்டுமொத்த அதிபர் - ஆசிரியர் சமூகத்தை ஆட்டுவிக்கமுடியாது. அரசால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு திட்டம் தொடர்பில் மேற்படி தொழிற்சங்கங்கள் தமக்கு தேவையான வகையிலேயே தகவல்களை பறிமாற்றியுள்ளன. உண்மை நிலைவரத்தை...

பாராளுமன்றம் எத்தனை நாட்களுக்கு கூடும்? இன்று முடிவு

0
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். செப்டம்பர் மாதத்துக்கான முதல்...

வரலாறுகாணாத பின்னடைவுகளுடன் 71 ஆவது ஆண்டில் காலடி வைக்கிறது சு.க.!

0
இலங்கை அரசியல் வரலாற்றில் ஐம்பெரும் சக்திகளையும் அணிதிரட்டி, மக்கள் மத்தியில் தேசிய உணர்வை விதைத்து, ஆட்சியைக்கைப்பற்றி – அரியணையேறி வெற்றிநடைபோட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது, தற்போது பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் இன்று 71...

இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் இந்தி படம் – ‘துரந்தர்’ சாதனை

0
ரன்​வீர் சிங்​கின் ‘துரந்தர்’ திரைப்​படம் இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்​ளது. ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யான பாலிவுட் படம் ‘துரந்​தர்’. இதில், சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய்...

“திரு​மணம் பற்றி விளக்​கம் சொல்ல விரும்​ப​வில்லை” – ஈஷா ரெப்பா கறார்

0
தமிழில், ‘ஓய்’, அசோக் செல்​வனின் ‘நித்​தம் ஒரு வானம்’ ஆகிய படங்​களில் நடித்​திருப்​பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்​போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்​தி’ என்ற தெலுங்கு படத்​தில் நடித்​துள்​ளார். இதை...

சிம்பு ஜோடியாகிறார் மிருணாள் தாக்குர்?

0
வெற்றி மாறன் இயக்​கத்​தில் ‘அரசன்’ படத்​தில் தற்​போது நடித்து வரு​கிறார், சிலம்​பரசன். வடசென்னை கதை​யுடன் தொடர்​புடைய கேங்​ஸ்​டர் படமாக இது உரு​வாகி வருகிறது. கலைப்​புலி எஸ்.தாணு தயாரிக்​கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரி​முத்து...

ஊர்​வசி​யின் சகோ​தரர் நடிகர் கமல் ராய் காலமானார்

0
நடிகைகள் ஊர்​வசி, கல்​ப​னா, கலாரஞ்​சனி ஆகியோரின் சகோ​தரரும் நடிகருமான கமல் ராய் (64) உடல் நலக்குறைவால் சென்​னை​யில் கால​மா​னார். ‘புதுசா படிக்கிறேன் பாட்​டு’ என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல்...