18-19 வயது பிரிவு மாணவர்களுக்கு 21 ஆம் திகதி முதல் தடுப்பூசி!

0
18, 19 வயது பிரிவு பாடசாலை மாணவர்களுக்கு  தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நடவடிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. அவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளிலேயே தடுப்பூசி வழங்கப்படும். வைத்தியர்களின் கண்காணிப்பின்கீழ் தடுப்பூசி வேலைத்திட்டம்...

மாகாணத்தடை ஒக்டோபர் 21வரை நீடிப்பு!

0
மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு...

அதிபர், ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அரசு!

0
அதிபர் - ஆசிரியர்கள் தொழிற்சங்கங்களுடன் எந்நேரத்தில் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் தயார் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று சபையில் தெரிவித்தார். அத்துடன், அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு எதிர்வரும் நவம்பர்...

பாடசாலை ஆரம்பமாக முன் மாணவர்களுக்கு கட்டாயம் இதனை பழக்கவும்….

0
பாடசாலை மாணவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சுசி பெரேரா தெரிவித்தார். மேலும் பாடசாலைகள் ஆரம்பிக்கும் போது கடைபிடிக்கவேண்டிய சுகாதார வழிமுறைகள்...

இந்திய மீனவர்கள் அத்துமீறல் – யாழில் போராட்டம் (photos)

0
இந்திய இழுவைப் படகு எல்லை தாண்டி வருவதை தடுக்ககோரி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நீரியல் வளத்துறை திணைக்களத்துக்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு...

புது உத்வேகத்துடன் பணியாற்ற தயாராகுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை

0
கொவிட் தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட பின்னடைவுகளைச் சமாளிக்க, புதிய பொதுமைப்படுத்தலின் கீழ், புது உத்வேகத்துடன் பணியாற்றத் தயாராகுமாறு, மாவட்டச் செயலாளர்களிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...

கென்யாவுக்கு பறந்தார் நாமல் ராஜபக்ச

0
அமைச்சர் நாமல் ராஜபக்ச கென்யாவிற்கு விஜயம் செய்துள்ளார்.இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார். அதில் கென்யாவின் நைரோபிக்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக  வந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.   இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு...

தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு டிஜிட்டல் அட்டை!

0
முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கான முன்மொழியப்பட்ட டிஜிட்டல் அட்டையை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. குறித்த அட்டைகளை விநியோகித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா...

பால் மாவின் விலையை 350 ரூபாவினால் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் கோரிக்கை

0
கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையினால் பால் மா விலை அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கமைய கட்டுப்பாட்டை விலை நீக்கப்பட்டதற்கமைய இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை பாரிய அளவு அதிகரிக்கவுள்ளதென குறிப்பிடப்படுகின்றது. ஒரு கிலோ...

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை செயற்படுத்த வேண்டாம் – தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் வலியுறுத்து

0
கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகள் அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளின்...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...