‘தாத்தா’வாக ஜனாதிபதி கோட்டா வெளியிட்ட முகநூல் பதிவு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முகநூல் பதிவு வருமாறு,
எனது பேர்த்தியை முதன்முறையாக நான் தொட்டுத் தூக்கி அணைத்த அந்த தருணம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது!
அண்மையில், ஐ. நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நான்...
அவசரத்தில் வாசித்து, தடுப்பூசியை “விழுங்கி” விடாதீர்கள்!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு....
கண்டால் வரச்சொல்லுங்க அந்த அமைச்சரை! (யார் அவர்?)
என் காலத்தில் பேராசிரியர் சந்திரசேகரனை "அரசகரும மொழிகள் ஆணைக்குழு" தலைவராக நியமித்து, அங்கே ஒரு தொடர்பாடல்...
பட்ஜட் கூட்டத்தொடருக்கு பின்னரே அமைச்சரவை மாற்றம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவை மறுசீரமைக்கப்படவுள்ளது என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில், வரவு - செலவுத் திட்ட கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னரே அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் என தெரியவருகின்றது.
ஐ.நா. பொதுச்சபைக்...
ரயில் சேவையில் ஆண்டுக்கு ஒரு பில்லியன் ரூபா நஷ்டம்!
ரயில் சேவை ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொள்கிறது. ரயில் சேவையை பராமரிக்க ஆண்டுதோறும் 1.8 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது, ஆனால் வருமானமாக 800 மில்லியன் ரூபாவே கிடைக்கப் பெறுகிறது...
நாடு திரும்பினார் ஜனாதிபதி – இந்திய வெளிவிவகார செயலருடன் இன்று மாலை சந்திப்பு
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர், இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோருடன் பேச்சு வார்த்தை...
சஜித் பிரேமதாச தலைமையில் ஆட்சியைப்பிடிப்போம் – தலதா சபதம் (video)
" ஐக்கிய மக்கள் சக்திக்குள் எவ்வித பிளவும் இல்லை. எமது கட்சி குறித்து ஏற்பட்டுள்ள அச்சத்தாலேயே போலி தகவல்கள் பரப்பட்டுவருகின்றன." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள...
மாகாணசபைத் தேர்தல் குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
மாகாணசபைகளுக்கான தேர்தல் தற்போதே இடம்பெறமாட்டாது என மாகாணசபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
" நாட்டில் தற்போது தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை. உடனடி தேர்தலும் சாத்தியமில்லை. நாட்டின் நிலைமை வழமைக்கு திரும்பின...
மத்திய மாகாணத்திலிருந்து 30,812 பேர் உயர்தரம் கற்க தகுதி
மத்திய மாகாணத்தில் 2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 41262 மாணவர்களில் 30,812 பேர் க.பொ.த உயர்தர வகுப்பிற்கு தகுதிப்பெற்றுள்ளனர்.இது 74.67 வீதமாகும் என பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள...
‘திருகோணமலை எண்ணெய் குதங்கள்’ – இலங்கை – இந்திய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுமா?
திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பான இலங்கை - இந்திய உடன்படிக்கையை புதுப்பிப்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய...
கட்டார் பயணிக்கவிருக்கும் இலங்கையருக்கான செய்தி இது!
இலங்கை பயணிகளுக்கு கட்டார் அரசாங்கம் விதித்திருந்த தடையை நீக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 6 ஆம் திகதியில் இருந்து இலங்கை மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட சில நாட்டவர்கள் தமது நாட்டிற்குள் பிரவேசிக்கலாம் என கட்டார் அரசாங்கம்...








