இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அவசியம் – சுதந்திரக்கட்சி வலியுறுத்து!

0
இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நாட்டில் முழுமையாக ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்குமாறு அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு செய்வதன் ஊடாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் எனவும், எனவே...

நாட்டில் மேலும் 2,428 பேருக்கு இன்று கொரோனா தொற்று

0
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 428 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 68 ஆயிரத்து 111 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் வைரஸ்...

வெள்ளி முதல் கிளிநொச்சி நகருக்கும் பூட்டு

0
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றமையை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் முகமாக கிளிநொச்சி நகர வர்த்தகர்கள் அனைவரும் எதிவரும் 20.08.2021 வெள்ளிக் கிழமை முதல் 25.08.2021 வரை தங்களது வர்த்தக...

புதிய வெளிவிவகார அமைச்சர் – இந்திய தூதுவர் சந்திப்பு!

0
புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிசுக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவருக்குமிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பீரிஸ் இன்று தமது கடமைகளை அமைச்சில் பொறுப்பேற்றார். அதன்பின்னரே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. புதிய...

‘கந்தப்பளை பகுதியில் 84 பேருக்கு கொரோனா – 5 மரணங்கள் பதிவு’

0
நுவரெலியா பொது சுகாதார பிரிவுக்கு உட்பட்ட கந்தப்பளை பகுதியில் இன்று (18) பிற்பகல் வரை 84 கொரோனா தொற்றாளர்கள் இனங்கானப்பட்டுள்ளதுடன், இப்பிரேசத்தில் இதுவரை 05 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இன்று (18) காலையில் கந்தப்பளை...

கொழும்பு வைத்தியசாலையில் 27 வைத்தியர்களுக்கும், 105 தாதியர்களுக்கும் கொரோனா

0
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட 265 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 27 வைத்தியர்கள், 105 தாதியர்கள் மற்றும் 133 சுகாதார ஊழியர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அத்துடன், கொழும்பு தேசிய...

கேகாலையில் ஒரே நாளில் 520 பேருக்கு கொரோனா – முக்கிய இரு நகரங்கள் முடக்கம்!

0
கேகாலை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 21, 937 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (17ஆம் திகதி) மாத்திரம் 24 மாவட்டத்தில் 520 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். ஒரெ நாளில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் அதிகப்படியான தொற்றாளர்...

மங்கள சமரவீர காலமானார் என்ற செய்தியில் உண்மையில்லை

0
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர காலமானார் என்று பரவி வரும் செய்தியில் உண்மையில்லை என அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கொவிட் தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில்...

ரிஷாட்டுக்கு விளக்கமறியல் நீடிப்பு

0
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், எதிர்வரும் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை நகரங்களுக்கு நாளை முதல் பூட்டு

0
நாட்டின் சில நகரங்கங்களின் வர்த்தக நிலையங்களை இன்றைய தினம் முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கிளிநொச்சி பொதுச்சந்தை இன்றைய தினம் முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபைத்தவிசாளர் தெரிவித்துள்ளார். மேலும்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...