எரிபொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை முன்னெடுப்பு
எரிபொருட்களின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எனவே, அதற்கான சாத்தியம் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே நிச்சயம் விலை குறைப்பு இடம்பெறும் - ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் அறிவிப்பு விடுத்துள்ளது.
இது...
கடும் கட்டுப்பாடுகளுடன் மாகாண எல்லைகள் திறப்பு!
மாகாணங்களுக்கு இடையில் மட்டப்படுத்தப்பட்ட அளவில் இன்று (14) முதல் பொதுப்போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கு கொவிட் 19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய...
நுவரெலியா உட்பட 9 மாவட்டங்களில் 29 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு
நுவரெலியா, பதுளை உட்பட நாட்டில் 9 மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் இருந்து 29 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் கினிகத்தேன, கொத்மலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில்...
கொரோனாவால் மேலும் 23 ஆண்களும், 18 பெண்களும் பலி!
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 41 பேர் நேற்று (12) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 23 ஆண்களும், 18 பெண்களுமே இவ்வாறு...
‘தொழிற்சங்கத் தலைவர்களை ஒடுக்குவது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்’
தொழிற்சங்கப்போராட்டத்தில் ஈடுபடும் தலைவர்களை கைது செய்து, அவர்களை பலவந்தமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியமையானது ஜனநாயகத்தை ஒடுக்கும் செயலுக்கு ஒப்பானதாகும் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட...
‘முரளி 800’ நிச்சயம் திரைக்குவரும் – இந்தியரே நடிகர்! முரளி அதிரடி அறிவிப்பு
'முரளி 800’ என்ற படம் நிச்சயம் இயற்றப்படும். கொவிட் - 19 பிரச்சினை தீர்ந்த பின்னர் இதற்கான நடவடிக்கை இடம்பெறும். இந்திய நடிகர் ஒருவரே இதில் நடிப்பார். இலங்கையை சேர்ந்த நடிகை ஒருவருக்கு...
கொட்டகலை பிரதேச சபைக்கு சிறந்த சபைக்கான அங்கீகாரம்
மத்திய மாகாணத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான இறுதி கணக்காய்வின் அறிக்கையின்படி கொட்டகலை பிரதேச சபைக்கு சிறந்த சபைக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சபையின் சிறந்த சேவைக்கு வழிகாட்டிய அமரர் ஆறுமுகன் தொண்டமான்,...
மணமக்களுக்கு மாகாணம்தாண்ட அனுமதி
திருமண பந்தத்தில் இணையவுள்ள மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோர் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்காக விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
வெவ்வேறு மாகாணங்களில் வசிக்கும்...
குழந்தையை எரியூட்டி கொலை செய்த தாய் கைது!
திருகோணமலை – கந்தளாய், பேராறு முதலாம் காலனியில் தாயொருவர் தனது குழந்தையை எரியூட்டி கொலை செய்துள்ளார். நேற்று (12) மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
பிறந்த உடனேயே போர்வையில்...
ஆபாசக் காட்சிகளை பதிவேற்றிய ஐவர் கைது!
இணையத்தளத்தில் ஆபாசக் காட்சிகள் மற்றும் நிழற்படங்களை பதிவேற்றிய ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
புறக்கோட்டை, பிலியந்தலை, பூஜாபிட்டிய, இராஜகிரிய ஆகிய...



