நாட்டில் உணவுக்கு பஞ்சமில்லை – அடித்து கூறுகிறார் கப்ரால்!
அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளதென அரசாங்கத்திற்கு உத்தரவாதத்தை வழங்க முடியும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பிபிசி உலக சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் உலக நாடுகளைப்...
கொரோனாவால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு – யாழில் சோகம்
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஒரு கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நாவந்துறையைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்
காய்ச்சல் காரணமாக கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் வைத்தியாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும்,...
இலங்கை தெற்கு ஆழ்கடலில் 4.3 ரிக்டர் நிலநடுக்கம்
இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் இருந்து 160 கிமீ தொலைவில் உள்ள ஆழ்கடலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று புவியியல் ஆய்வு...
T-20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
உலகக் கிண்ண இருபது - 20 போட்டிக்கான இலங்கை அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தசுன் ஷானக்க தலைவராகவும், தனஞ்சய டி சில்வா உப தலைவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி ஏற்றும் காலப்பகுதி அறிவிப்பு
12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை இம்மாதம் இறுதி வாரத்தில் ஆரம்பிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரின் தலைமையில் நேற்று...
அடுத்த மாதம் மேலும் 40 லட்சம் பைசர் தடுப்பூசிகள் – பாடசாலை மாணவர்களுக்கு ஒதுக்க திட்டம்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளன - என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று தெரிவித்தார்.
" மேற்படி தடுப்பூசிகளை பாடசாலை மாணவர்களுக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். நிபுணர்...
‘ஒருவேளை உணவு தியாகம்’ – ஆளுங்கட்சி எம்.பிக்கு கடும் எதிர்ப்பு!
" அடுத்துவரும் நாட்களில் ஒருவேளை உணவை தியாகம் செய்யவேண்டிய நிலைமை நாட்டு மக்களுக்கு ஏற்படலாம்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயத்குமார தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்...
தலிபான்களை அங்கீகரிக்க இலங்கைக்கான ஆப்கான் தூதுவர் மறுப்பு
தலிபான்களின் இடைக்கால அமைச்சரவையை அங்கீகரிக்க இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் மறுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதாரி, தலிபான் அரசாங்கம் சட்டவிரோதமானது என இலங்கை அரசு மற்றும் கொழும்பிலுள்ள இராஜதந்திர சமூகத்திற்கு கடிதம் ஒன்றின் ஊடாக...
மின் கட்டணம் தாமதமானாலும் மின்சார இணைப்பு துண்டிக்கப்படாது
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் மின் கட்டணத்தை செலுத்த தாமதமாகினாலும் மின்சார இணைப்பு துண்டிக்கப்படமாட்டாதென மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் வருமானத்தை பெறுவதில்...
கட்டம் கட்டமாக பாடசாலைகளைத் திறக்கத் திட்டம்! முழுமையான பரிந்துரை வரும் வெள்ளியன்று!
கட்டம் கட்டமாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சுகாதார பரிந்துரைகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பரிந்துரைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஒழிப்புக்...



