‘யுகதனவி’யால் மொட்டு கூட்டணிக்குள் மோதல்

0
கெரவலப்பிட்டிய 'யுகதனவி' மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான 'மொட்டு' அரசியல் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. 'யுகதனவி' திட்டத்தின் ஊடாக...

அரசுக்கு விமல் விடுத்துள்ள எச்சரிக்கை

0
" தவறை யார் செய்தாலும் அது தவறுதான். அதனை தைரியமாக சுட்டிக்காட்டுவோம். அமைச்சு பதவிக்காக மனசாட்சியை அடகுவைக்கமுடியாது. " - என்று அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்தார். கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையகத்தின் 40...

ஆட்சியைக் கவிழ்க்கவா ‘மக்கள் சபை’க்கூட்டம்? தயாசிறி விளக்கம்

0
" நாம் ஆட்சியைக் கவிழ்க்கவோ அல்லது புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கவோ முயற்சிக்கவில்லை. மாறாக நாட்டை பாதுகாக்கவே போராடுகின்றோம். எதிர்காலத்திலும் போராடுவோம்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கொழும்பில்...

‘யுகதனவி ஒப்பந்தத்தை தோற்கடிக்க அமைச்சு பதவியை துறக்கவும் தயார்’

0
" கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பான உடன்படிக்கை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது." என்று தூய ஹெல உறுமயவின் தலைவரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில்...

புதிய அரசமைப்பு, மீனவர் பிரச்சினை: சம்பந்தனுடன் இந்தியத் தூதர் பேச்சு!

0
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு நடைபெற்றது. சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இன்று மாலை 4 மணியளவில் இருவரும் சந்தித்து உரையாடினர். இந்தச்...

காலை வாருகிறது சுதந்திரக்கட்சி – கழுத்தை பிடிக்கிறது மொட்டு கட்சி

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது அரசுக்குள் இருந்துகொண்டு காலைவாரும் செயலையே முன்னெடுத்து வருகின்றது.” – என்று இராஜாங்க அமைச்சர் திலும் அனுமுகம குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” அரசால் முன்னெடுக்கப்படும் திட்டத்துக்கு மக்கள்...

கொரோனா தொற்று உறுதியான 415 பேர் அடையாளம்

0
கொரோனா தொற்று உறுதியான மேலும் 415 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 539,275 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்...

போகம்பரை சிறைச்சாலையின் மருத்துவர் கைது

0
பெண் கைதிகளுக்கு கைதொலைபேசிகள் உள்ளிட்ட மேலும் சில பொருட்களை வழங்கி பணம் பெற்றுவந்த குற்றச்சாட்டில் கண்டி, போகம்பரை சிறைச்சாலையின் பிரதான வைத்திய அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாா். இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாா் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

31ஆம் திகதி விசேட அரச விடுமுறை- மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

0
காலஞ்சென்ற வெலிமிட்டியாவ குசலதம்ம தேரரின் நினைவாக எதிர்வரும் 31 ஆம் திகதி துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும்  மூடப்படுமென கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளி வெளியானது

0
க.பொ.த உயர்தரப் பரீட்சை 2020ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி (Z-Score) சற்று முன் வெளியானது. புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கமைய பரீட்சைகளில் தோற்றியவர்கள் இதனுள் அடங்குவதாக பல்கலைக்கழக மானியங்கள்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...