தெமட்டகொடையில் டெல்டா திரிபு – மூவர் குணமடைவு!
அதிக வீரியம்கொண்ட கொரோனா டெல்டா திரிபுடன் கொழும்பு தெமட்டகொடை பகுதியில் அடையாளம் காணப்பட்ட ஐவரில் மூவர் குணமடைந்துள்ளனர் எனவும், ஏனைய இருவர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் எனவும் கொழும்பு மாநகர சபையின் தலைமை வைத்திய...
கொரோனாவின் தாண்டவம் தொடர்கிறது – நேற்றும் 55 பேர் பலி!
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 55 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று நேரத்துக்கு முன்னர் வெளியிட்டார்.
32 ஆண்களும், 23 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
“சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும்”
வண எல்லே குணவன்ச தேரர், "பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்" என கூறுகிறார். இது நல்ல யோசனை. ஆனால் அதற்கு முன், இந்நாட்டை மாறி மாறி ஆட்சி...
உடபுஸல்லாவ சுகாதார பிரிவில் மேலும் 21 பேருக்கு கொரோனா!
நுவரெலியாவில் மேலும் 46 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,
அக்கரப்பத்தனை - 1
கந்தப்பளை - 4
நானுஓயா - 2
நுவரெலியா -...
”விதிமீறி கல்யாணம்’ – யாழில் கைவரிசை காட்டிய கொரோனா
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் – பண்டத்திரிப்பு பகுதிகளில் கொரோனா விதிகளை மீறி இடம்பெற்ற திருமண கொண்டாட்டங்களில் கலந்துகொண்டவர்களில் பதின்மூன்று பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விதி மீறி நடந்த திருமண நிகழ்வு குறித்து சுகாதார...
அதிக விலைக்கு மரக்கறி, பழவகைகளை விற்பனை செய்தால் அனுமதி பத்திரம் இரத்து
கொரோனா தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோர் ஆகிய இரு தரப்பினரையும் பாதுகாக்கும் ஒரு திட்டம் குறித்து கவனம் செலுத்துமாறு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், டிஜிட்டல் தொழில்நுட்ப...
21 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்வு – மீண்டும் அமுலாகும் திகதியும் அறிவிப்பு!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் - என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்பின்னர் 23 ஆம் திகதி இரவு 10 மணி...
‘கேஸ்’ விலை உயருமா? திங்கட்கிழமை முடிவு வெளியாகும்!
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக, நேற்றிரவு (17) நடைபெறவிருந்த அமைச்சரவை உப குழுவின் கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.
எனினும், எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் அமைச்சரவை உப குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர்...
தோட்டத் தொழிலாளர்களுக்கும் 5000 ரூபா வேண்டும் – புஸல்லாவையில் போராட்டம்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறும், விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வழங்குவதற்கான உரிய பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியால் புஸல்லாவை நகரில் இன்று (18.06.2021)...
இலங்கை மீனவர்களை இந்திய படை தாக்கியதா? தூதரகம் மறுப்பு
இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டிருப்பதாக ஜூன் 17ஆம் திகதி வெளியாகியிருக்கும் செய்திகள் அனைத்தும் முற்றுமுழுதாக உண்மைக்குப் புறம்பானவையாகும் என்று இலங்கையிலுள்ள இந்திய தூதுரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில்,
" இவ்வாறான...





