நாட்டில் மேலும் 2,340 பேருக்கு கொரோனா தொற்று!

0
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 340 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 38 ஆயிரத்து 421 ஆக அதிகரித்துள்ளது.

நான்கு அலைகளுக்கும் அரசே பொறுப்பு கூற வேண்டும் – சம்பிக்க வலியுறுத்து

0
கொரோனா வைரஸ் தாக்கத்தின் நான்கு அலைகள் உருவாகுவதற்கு அரசின் பொறுப்பற்ற செயற்பாடுகளே பிரதான காரணம். எனவே, போலியான முறையில் நாட்டை மூடாமல், விஞ்ஞானப்பூர்வமான ‘லொக்டவுனை’ செய்யுங்கள். இல்லையேல் நிலைமை மோசமாகும்.” - என்று...

செப்டம்பர் 06 இற்கு பிறகும் ஊரடங்கு தொடருமா? வெளியான அறிவிப்பு!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை செப்டம்பர் 06 ஆம் திகதிக்கு பிறகும் நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவில்லை - என்று...

பதுளையில் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட 103 வயது மூதாட்டி!

0
கொவிட் - 19 தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான தடுப்பூசி ஏற்றும் திட்டம் இலங்கையில் துரித வேகத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை - முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி நிலையங்களுக்கு வரமுடியாத முதியவர்களுக்கு...

கூட்டணியா, தனிவழியா? செப். 02 இல் விசேட அறிவிப்பை விடுக்கிறார் மைத்திரி!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன விஷேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என தெரியவருகின்றது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 70 அவது ஆண்டுவிழா செப்டம்பர் 2 ஆம் திகதி கட்சி தலைமையில் எளிமையான...

‘ஜெட் வேகத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பு’ – ராதா சீற்றம்

0
" எதிர்வரும் காலங்களில் எண்ணெய் தட்டுப்பாடும் வரும். அவ்வாறு வந்தால் அது ஆச்சிரியப்படுவதற்கு இல்லை என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியாவில் 31.08.2021...

ஆபிரிக்க கொரோனா இலங்கைக்குள் நுழைவா? பரிசோதனை முன்னெடுப்பு!

0
தென் ஆபிரிக்காவில் கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு இனங்காணப்பட்டுள்ள நிலையில், அது இலங்கையிலும் பரவியுள்ளதா என்பது தொடர்பில் பரிசோதனை இடம்பெறும் - என்று ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின்...

‘அதிபர் – ஆசிரியர்களுக்கு பட்ஜட்டில்தான் நிரந்தர தீர்வு – அதுவரை 5000 ரூபா கொடுப்பனவு’

0
அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திலேயே நிரந்தரத் தீர்வு வழங்கப்படும். அதுவரையில் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. 2022 ஆம்...

வைத்தியர் ஜயருவன் பண்டாரவிடம் சி.ஐ.டி. விசாரணை!

0
வைத்தியர் ஜயருவன் பண்டார இன்று (31) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் தலைவரின் முறைப்பாட்டிற்கு அமைய வைத்தியர் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடக...

4,200 கர்ப்பிணி பெண்களுக்கு இதுவரை கொரோனா – 32 பேர் பலி!

0
நாட்டில் இதுவரை 4 ஆயிரத்து 200 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதில் 32 கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். ஏனையோர் குணமடைந்துள்ளனர். அத்துடன், கர்ப்பிணி...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...