‘பார்’களை திறக்க அனுமதி வழங்கியது யார்? பொறுப்பை ஏற்றார் டிலான்!

0
" மதுபானசாலைகளை திறப்பதற்கு யார் அனுமதி வழங்கினர் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அதற்கான பொறுப்பை உரியவர்கள் ஏற்காவிட்டால் அதனை ஏற்பதற்கு நான் தயார்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான்...

அலரிமாளிகை சந்திப்பில் திருப்தி இல்லை! ஜனாதிபதியை சந்திக்கும் பங்காளிகள்!!

0
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனும் பேச்சு நடத்துவதற்கு ஆளுங் கூட்டணியிலுள்ள பங்காளிக் கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க...

‘மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும்’

0
மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் பொதுவான நிலைப்பாடு...

மேலும் 918 பேருக்கு கொரோனா! நேற்று 72 பேர் உயிரிழப்பு!!

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 72 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், நாட்டில் இன்று இதுவரை 918 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று...

‘கிழக்கு, மலையகம் அபிவிருத்தி’ – ஹிரியானா மாநில ஆளுநருடன் வியாழேந்திரன், செந்தில் தொண்டமான் பேச்சு

0
ஹரியானா மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்திரேயாவை, அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் பெருந்தோட்டப்பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடல்...

பெற்றோரை இழந்த சிறுவனுக்கு சக்கர நாற்காலி ! இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள் நடவடிக்கை

0
பலாங்கொடை, உடகந்த பிரதேசத்தில் தனது கால்கள் இரண்டும் செயல் இழந்த நிலையில் வாழும் 14வயதான சிறுவனுக்கு சக்கர நாற்காலியொன்றை பெற்றுக் கொடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் நடவடிக்கையெடுத்துள்ளார். குறித்த...

கட்டுப்பாட்டு விலையைமீறினால் இனி ஆப்பு! சட்டம் அமுலில்!!

0
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலத்தில்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் நேற்று (22) தனது கையொப்பத்தையிட்டு அதனை சான்றுரைப்படுத்தினார். இந்தச் சட்டமூலம் நேற்று (22) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது. வர்த்தக...

மொட்டு கூட்டுக்குள் குழப்பம்! பிரதமருடன் பங்காளிகள் அவசர சந்திப்பு!!

0
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதை நிறுத்துமாறு ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது. நள்ளிரவு 12.06 மணியளவில் இரகசியமான முறையில் அமெரிக்காவின் New Fortress நிறுவனத்திற்கு யுகதனவி மின்...

‘வெற்றிலை’யை கையிலெடுக்கிறார் மைத்திரி! இணைந்து கூவுமா சேவல்?

0
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மீண்டும் பலப்படுத்துவது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீவிரமாக ஆராய்ந்துவருகின்றது. மேற்படி கூட்டமைப்புக்கு கடந்த காலங்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியே தலைமைத்துவம் வழங்கியது. எனினும், மொட்டு கட்சி உதயமான பின்னர்...

சிறுவர்களுக்கு தடுப்பூசியேற்றும் பணி நாளை முதல் ஆரம்பம்!

0
அரசாங்கத்தின் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் 12 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட வலது குறைந்த மற்றும் நிரந்தர நோயாளியான சிறுவர்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை முதல் பைஸர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...