யார் இந்த ‘மெகிக்கே’ புகழ் பாடகி யொஹானி?

0
தமிழர் வட்ஸ் அப் – பேஸ் புக் பக்கங்களிலும் ஏனைய சமூக வலைத்தளங்களிலும் கடந்த சில வாரங்களாகவே சகோதர மொழி (சிங்கள) பாடகியொருவரின் பாடலொன்று மிகப்பிரபலமாக பகிரப்பட்டுவருவதை அனைவரும் கண்டிருப்பீர்கள். “மெனிக்கே மகே ஹித்தே”...

‘தனிமைப்படுத்தல் விதிமுறைகளைமீறிய மேலும் 639 பேர் கைது’

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 639 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்கீழ் 57, 435 பேர்...

’10 நாட்களில் 15 ஆயிரம் கோடி இழப்பு – பொது முடக்கம் நீடிக்கப்படாது’

0
நாட்டை முடக்கி வைத்துள்ள இந்த 10 தினங்களில் ஏற்படும் சுமார் 15,000 கோடி ரூபா வரையிலான பொருளாதார இழப்பை எமது நாட்டால் தாங்க முடியாது. எனவே எதிர்வரும் 30 ஆம் திகதி நாட்டை...

கொவிட் தொற்று கர்ப்பிணிகளுக்கு தனி பிரசவ அறை

0
கொரோனா தொற்றுறுதியான கர்ப்பிணித் தாய்மார்களின் பிரசவத்திற்காக பல வைத்தியசாலைகளில் தனியான சிகிச்சை அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின்பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். இதனால் கர்ப்பிணித் தாய்மார்கள் அநாவசியமாக...

பங்காளிகளை சீண்டியது மொட்டு கட்சி! மீண்டும் அரசியல் சமர் ஆரம்பம்!!

0
“ அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதியால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு இணக்கத்தை தெரிவித்துவிட்டு, வெளியில் வந்து கூட்டறிக்கைகளை விடுக்கும் பங்காளிக்கட்சிகளின் செயற்பாடு தவறான அணுகுமுறையாகும்.” - என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் பிரதான...

மலையக நகர் பகுதிகளில் விசேட சோதனை முன்னெடுப்பு!

0
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில். அதனை மீறுவோரை கைது செய்வதற்காக இன்று (23) மாலை பொலிஸாரால் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் மற்றும் திம்புள்ள - பத்தன பொலிஸார்...

‘கொரோனா’வால் நேற்று 103 பெண்களும் 91 ஆண்களும் பலி’

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 194 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று நேரத்துக்கு முன்னர் வெளியிட்டார். 103 பெண்களும், 91 ஆண்களுமே இவ்வாறு...

‘2ஆவது நாளாகவும் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு’

0
நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 223 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 93 ஆயிரத்து 223 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் முதன்முறையாக...

‘மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்க அமைச்சர்கள் முடிவு’

0
அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்குவதற்கு அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது பிரதமரே மேற்படி யோசனையை முன்வைத்துள்ளார். இதற்கு அனைத்து அமைச்சர்களும்...

மட்டக்களப்பில் ஒரே நாளில் 10 பேர் கொரோனாவுக்குப் பலி!

0
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில்  வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் உட்பட 10 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளதுடன் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் இதுரை உயிரிழந்தோர் 182 ஆக அதிகரித்துள்ளதாக...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...