ஊரடங்கில் அடங்கமறுத்த 452 பேர் கைது!

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 452 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்கீழ் 56, 294 பேர்...

‘கொரோனா’ – இலங்கையில் பலி எண்ணிக்கை 7,000 தாண்டியது!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (20) மேலும் 198  பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான உறுதிப்படுத்தல் அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 117 ஆண்களும், 81 பெண்களுமே இவ்வாறு...

ஆப்கான் நிலைவரம் குறித்து இலங்கை கழுகுப் பார்வை – விசேட அறிக்கையும் விடுப்பு’

0
ஆப்கானிஸ்தானின் நிலைமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதுடன், முன்னேற்றங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. ஆப்கானிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு மீள அழைத்து வருவதே எமது முதன்மையான...

நாட்டில் மேலும் 2,785 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

0
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 785 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 597 ஆக அதிகரித்துள்ளது.

‘இன்னும் 14 நாட்களுக்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையாது’

0
நாடு 10 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதால் அடுத்த இரு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். " நாடு தற்போது முடக்கப்பட்டிருந்தாலும் இன்னும் 14...

3ஆவது அலைக்கு எதிர்க்கட்சிகளா பொறுப்புகூற வேண்டும்?

0
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதில் தோல்விகண்டுள்ள ராஜபக்ச அரசு, தனது இயலாமையை மூடிமறைக்கவே வைரஸ் பரவலுக்கு எதிரணிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களே காரணம் என அறிவிப்பு விடுத்துவருகின்றது." - என்று ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியது. ஐக்கிய...

‘தனிமைப்படுத்தல் சட்டம், ஊரடங்கைமீறிய மேலும் 186 பேர் கைது’

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 186 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்கீழ் 55, 842 பேர்...

‘லிட்ரோ கேஸின்’ விலை அதிகரிக்கப்படாது – அமைச்சர் பந்துல உறுதி

0
'லிட்ரோ' சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என்று நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவரத்ன தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். லாப்...

5000 ரூபா ‘அவுட்’ – 2000 ரூபாவே நிவாரணக் கொடுப்பனவு!

0
தனிமைப்படுத்தல் ஊரங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு திங்கட்கிழமை முதல் 2 ஆயிரம் ரூபா நிவாரண் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். முதலாவது மற்றும் 2ஆது அலைகளின்போது நாடு முடக்கப்பட்டவேளைகளில் நிவாரணக் கொடுப்பனவாக...

‘ 1000 ரூபாவுக்காக ஆயிரம் அடக்குமுறைகள் – தொழில் சுமையும் அதிகரிப்பு’

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தின் தலையீட்டுடன் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டாலும் அதனை பெற்றுக்கொள்வதற்கு தினமும் பல போராட்டங்களில் ஈடுபட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...