இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

0
இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தில் தனது கையொப்பத்தையிட்டு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று (18) சான்றுரைப்படுத்தினார். கடந்த 06ஆம் திகதி இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அமைய இலங்கை...

வடகிழக்கிலிருந்து ராணுவ முகாம்களை அகற்றக்கூடாது!

0
" வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை அரசாங்கம் அகற்றக்கூடாது. அவ்வாறு அகற்றக்கோரி போராடுபவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு லங்கா மக்கள் என்ற கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அக்மீமன...

மக்கள் மத்தியிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்!

0
வடக்கு, கிழக்கில் மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். " மக்கள் மத்தியில் இருக்கின்ற இரா ணுவ...

ராணுவ ஆட்சி நடக்கும் மியன்மாரில் தேர்தல் திகதி அறிவிப்பு!

0
இராணுவ ஆட்சி நடைபெற்றுவரும் மியன்மாரில், ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்தும் விதத்தில் தேர்தலுக்குரிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ஆங் சான்...

உக்ரைன் போர் குறித்து மோடி, புடின் ஆலோசனை!

0
உக்​ரைன் போர் தொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடி​யும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் தொலைபேசி​யில் நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்​பும் கடந்த 15-ம் திகதி...

மரக்கறி விலைப்பட்டியல் (19.08.2025)

0
மரக்கறி விலைப்பட்டியல் (19.08.2025) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

உக்ரைன் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்: ட்ரம்ப் உறுதி!

0
உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். இதற்கமைய ரஷ்ய...

மாகாணசபைத் தேர்தல்: அரசின் நிலைப்பாடு அறிவிப்பு!

0
அடுத்த வருடம் முதல் ஆறு மாதங்களுக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். '2025 ஆம் ஆண்டில் நாம் தேர்தல் நடத்தினோம். எனவே, 2026 ஆம் ஆண்டு...

மாகாணசபைத் தேர்தல்: ஜனாதிபதியின் நிலைப்பாட்டை கோருகிறது மொட்டு கட்சி!

0
மாகாணசபைத் தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உடனடியாக நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது. மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது...

மாகாணசபைத் தேர்தல் குறித்து அரசு மௌனம் காப்பது ஏன்?

0
மாகாணசபைத் தேர்தல் பற்றி அரசாங்கம் மௌனம் காத்துவருகின்றது. இதன்மூலம் தேர்தலை இழுத்தடிப்பதற்கு அது முயற்சிக்கின்றது என தெரிவதாக முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...