மீண்டும் நாட்டை முடக்க வேண்டி வரலாம் – ஆளும்கட்சி உறுப்பினர்

0
கொரோனா தொற்று நாளாந்தம் அதிகரித்து வருவதால், அடுத்த சில நாட்களில் நாட்டை முடக்க வேண்டி வரலாம் என ஆளும்கட்சி உறுப்பினர் தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியான நிலையில் இது கடினமான முடிவு என ஸ்ரீலங்கா...

திறைசேரி செயலாளர் ஆட்டிக்கலவுக்கு கொரோனா – பசிலையும் சந்தித்துள்ளார்

0
திறைசேரி மற்றும் நிதியமைச்சின் செயலாளருமான எஸ்.ஆர். ஆட்டிகல கொரோனா தொற்றுக்குள்ளானார். சிகிச்சைக்காக அவர் அனுப்பப்பட்டுள்ள அதேசமயம், அவருடன் நெருங்கிப் பணிபுரிந்தோர் சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை நிதியமைச்சில் நடந்த கூட்டமொன்றில் கலந்துகொண்ட அவர், நிதியமைச்சர்...

கொழும்பின் பல பகுதிகளில் குண்டு தாக்குதல் நடக்கலாம் : போலிச் செய்தி

0
கொழும்பின் பல பகுதிகளில் குண்டு தாக்குதல் நடக்கலாம் என பரவி வரும் தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்று பொலிஸ் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ஐந்து நட்சத்திர...

பலம்வாய்ந்த இ.தொ.கா. இருக்கும்போது இன்னுமொரு புதிய தொழிற்சங்கம் தேவையில்லை என்கிறார் ரூபன் பெருமாள்

0
மலையகத்தில் பலம் வாய்ந்த தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருக்கையில் புதிய தொழிற்சங்கம் ஒன்றுக்கான தேவை இல்லை என இ.தொ.கவின் உப செயலாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட துறையின் பலம் வாய்ந்த தொழிற்சங்க...

பெருந்தோட்ட துறையின் பலம் வாய்ந்த தொழிற்சங்க கூட்டமைப்பு விரைவில் உருவாகிறது 

0
<தமுகூ தலைவர் மனோ கணேசன்> தேயிலை, இறப்பர் பெருந்தோட்ட துறையில் தொழிற்சங்க கூட்டமைப்பை நாம் உருவாக்குகிறோம். தமிழ் முற்போக்கு கூட்டணி தொழிற்சங்கங்களும், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கமும் இணைந்து இந்த கூட்டு செயற்பாட்டில்...

நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாது – ஜனாதிபதி

0
நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாதென அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் கொவிட் -19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும் சில கட்டுப்பாடுகள்...

திருமண வைபவங்களை நடத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

0
இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, 500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில்...

அத்தியாவசியமானவர்களை மட்டும் அழைக்குமாறு அறிவிப்பு

0
அரச அலுவலகங்களின் பணிகளை முன்னெடுக்க அத்தியாவசியமானவர்களை மட்டும் அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அலுவலகங்களில் மேலதிக ஊழியர்களின் எண்ணிக்கை வீடுகளில்...

இசாலினி குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய ரிசாட் பதியூதீன்!

0
இசாலினியின் மரணம் எனது குடும்பத்திற்கு துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது! மைத்துனரும், குடும்பமும் சிறையில் உள்ளனர்! இதற்கு நீதியான விசாரணைகள் வேண்டும்! ரிசாத் பதியூதீன் விசாரணயில் உள்ள வழக்கு குறித்த சம்பவம் குறித்து பேச முடியாது என ஆளும் கட்சி...

மலையகத்தில் பி.சீ.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் : திகாம்பரம்

0
மலையகத்தில் பி.சீ.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் : கொவிட் நோயாளர்களுக்கு அதிக இடம் வேண்டும்! மலையகத்தில் பி.சீ.ஆர். பரிசோதனைகளை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கிளங்கன் வைத்தியசாலையில் கொவிட் நோயாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கட்டில்களின் எண்ணிக்கை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...